அமெரிக்காவிலிருந்து பசில் ராஜபக்ஸ மீண்டும் இலங்கையை வந்தடைந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்காவிற்கு சென்ற பசில் சற்று நேரத்திற்கு முன்னர் தாயகம் வந்துள்ளார்.
அவரை வரவேற்பதற்காக ஆதரவாளர்கள் சிலர் கூடியிருந்தனர்