நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், கட்சியின் பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கூட்டணியில் இருந்து விலகுகிறோம். கூட்டணியில் இருந்தவரை கூட்டணி தர்மத்தை மதித்து வந்தோம். உண்மையான கிங் மேக்கராக இருந்தவர் காமராஜர்தான். விஜயகாந்த் அல்ல. இவ்வாறு கூறினார்.