புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மே, 2016

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் www.tnresults.nic.inwww.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும்ப புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 10.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு
கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?
மே 9-இல் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்குமா? உச்ச நீதிமன்றத்தின் நுழைவுத் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் தமிழகம்
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
TS EAMCET 2016 பொது நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்
தொல்லியல் துறையில் வேலைதரும் கல்வெட்டியல்
பல மொழிகள் தெரிந்திருந்தால் நீங்கள்தான் நாயகன்!
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை
"பார்வையற்றோர் யுபிஎஸ்சி தேர்வு எழுத உதவியாளரை பயன்படுத்தலாம்!'
சென்னைப் பல்கலை: தொலைநிலை கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு