புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 ஜூன், 2020

இன்றே   ஜேர்மனி  சாம்பியனாக  பாயெர்ன் மியூனிச்   வர  வாய்ப்புண்டா ?
இன்றையபுண்டஸ்லீக்  35 வது    சுற்றுப்போட்டியில்   அடடவனையில்  இப்போதே பேயர்ன் மியூனிச் இரண்டாம் இடத்தை அடைந்துள்ள போட்டிக்கழகமான  போருச்சியா டொடமுண்டாய்
விட 7  புள்ளிகள் அதிகமாக உள்ளது .இன்று  பாயெர்ன்  மொஞ்சங்கி ளட் பாக்கை வெல்லும் அதே சமயம்  டுசில்டோர்விடம் டொடமுண்ட தோற்றால் மூன்று போட்டிகள் இன்னமும் மீதி இருக்கும் போதே முன்கூட்டியே  பாயெர்ன்   சம்பியனாகி விடும் மாறாக டொடமுண்ட சமநிலை எடுத்தாலும் விதிகளின்படி  சொல்லமுடியாவிடடாலும்  பேயர்ன் சம்பியனாகும்  ஏனெனில் 60 கோல் வி த்தியாச த்தில் இது இருக்கிறதுடோட்முண்ட்  46 கோல் வித்தியாசம்  மட்டுமே அதிகூடிய இழப்பு சாத்திய எண்ணத்தில் .இனிவரும் போட்டிகள் அனைத்திலும்  பேயர்ன் தோல்வி கண்டு டொடமுண்ட அனைத்திலும் வென்றாலும் சமபுள்ளிகள் தான் கிடைக்கும்  சமபுள்ளிகள் கிடைக்கும் பட்ஷத்தில் கோலவித்தியாசம் பார்க்குமிடத்து  சுமார்  15 வித்தியாசம்  இருக்கிறது ஆக பாயெர்ன்  இந்த வருடமும் மீண்டும் சாம்பியனாக வாய்ப்பே அதிகம் உண்டு