புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2020

சிமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்

www.pungudutivuswiss.com

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படிதமிழகம் மற்றும் புதுவையில் சிமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அக்கட்சியினருக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தையே பெற்றிருந்த நாம்தமிழர் கட்சியினர் அச்சின்னத்தையே தொடர்ந்து கட்சி பணிகளுக்கும் விளம்பரங்களும் பயன்படுத்தி வந்திருந்த நிலையில் இதனயே அடுத்த தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது தேர்தல் பிரச்சார பணிக்கும் , கூடுதலான வாக்குகள் கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்று தமிழர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ad

ad