புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2018

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை



ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை

படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்


படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்

திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள்

நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம்

இலங்கை இளைஞன் தீவிரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைது


பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் 25 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எ

திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் கூறுவதா? - தீபிகா உடகம சீற்ற


நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர்  காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் வேறெங்கேனும் செல்வதுண்டு. ஆனால் நாட்டில் திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் குறிப்பிடுவது பொருத்தமற்றாகும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்தார். 
நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர் காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் வேறெங்கேனும் செல்வதுண்டு. ஆனால் நாட்டில் திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோ

சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்


வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணை சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி பிரேரணையை ரவிகரன் சபைக்கு கொண்டு வந்தார்.
வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணை சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவு! - காணாமல்போனோர் அலுவலகம் பரிந்துர

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க

திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்க எம்.பிக்களுடன் இணைந்து நடவடிக்கை! -சீ.வீ.கே.சிவஞானம்


வடக்கு மாகாணத்தில், சட்டவிரோதமாக வெளியிடத்தவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட

சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்


வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3

30 ஆக., 2018

பதவி விலகினார் ஆறுமுகன்தொண்டமான் ; அனுஷியா, ஜீவனுக்கு புதிய பதவி


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியலிருந்து ஆறுமுகன் தொண்டமான்விலகியுள்ளார்.

மன்னார் நீதிவான் பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம்


மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளின் விசாரணைகளை இவர் குறுகிற காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்கு விசாரணைகளை கடுமையாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தமை மற்றும், நீதிவானுக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் போன்றவற்றின் காரணமாகவே மன்னார் நீதிவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது

எதிரணிக்குத் தாவிய 16 பேரின் பாதுகாப்பு நீக்கம்


அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு

மேலும் சரிந்தது ரூபாவின் மதிப்பு!


அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! - ராஜித சேனாரத்


முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும்

கொழும்பு வருகிறார் மற்றொரு ஐ.நா நிபுணர்!


வெளிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சுதந்திர நிபுணர் ஜீன் பாப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி

பரபரப்பான சூழலில் இன்று கூடும் வடக்கு மாகாண சபை! - சூடான விவாதங்கள் நடக்க வாய்ப்பு


வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று

அஞ்சா நெஞ்சர் அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியால் திமுக இரண்டாக உடையும் என்று கனவு

கோட்டாபய வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) காலை மிஹின் லங்கா விமான சேவை மற்றும்

கிளிநொச்சிசடலம்ஒருபிள்ளையின் தாயான கறுப்பையா நித்தியா 32 வயது


கிளிநொச்சியில் முகம் சிதைந்தநிலையில் முல்லைத்தீவு - முறுகண்டியை சேர்ந்த காமன்ஸ் பெண் பாதுகாப்பு உத்தியோகத்த

29 ஆக., 2018

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு


தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய

காணிகளை விடுவித்தால் தான் நல்லிணக்கம் சாத்தியம்! - செயலணிக் கூட்டத்தில் சம்பந்தன்


நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டுமேயானால், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து

“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா?

தலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமு

முல்லைத்தீவில் நில அபகரிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர்


வட-கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கில் செயற்படும் சிங்களத் தலைமைகள்! - சித்தார்த்தன்


வட-கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றும் நோக்கில் சிங்களத் தலைமைகள் மிகத்தெளிவான

28 ஆக., 2018

`தந்தையின் தொகுதியில் நானே போட்டியிட்டால்..." -வியூகம் வகுக்கும் அழகிரி!


தி.மு.க தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க-வில் இருந்து விலக்கி

Asian Games

Rank Participating Country Gold Silver Bronze Total
1 China 88 62 43 193
2 Japan 43 37 57 137
3 South Korea 31 37 44 112

திமுகவில் இனி செயல் தலைவர் பதவி கிடையாது - கட்சி விதி நீக்கம்


திமுகவில் இனி செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு



சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். #DMK #DMKGeneralCouncilMeet #MKStalin
திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும்,

திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் என திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக

வவுனியாவில் மாணவனைக் காணவில்லை


வவுனியா பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை

இரகசிய முகாம் பற்றி ஒப்புக்கொண்டார் முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளர்!


கம்பஹா - படுவத்தவில் இரகசிய இராணுவ முகாம் ஒன்று இயங்கிவந்தமை தொடர்பில் தனக்கு தெரியும்

தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க இடமளியேன்! - ஜனாதிபதி உறுதி


முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை

மகாவலி 'எல்' வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இன்று பெரும் போராட்டம்!


மகாவலி “எல்’ வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

மியான்மார் இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படும்! - மிரட்டுகிறார் அட்மிரல் வீரசேகர


மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை

கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் வேழமாலிகிதனை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!


கிளிநொச்சி- கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு

பிரான்சில் குழு மோதலுக்குத் தயாரான 14 ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் கைது


பிரான்சின் பாரிஸ் நகரில் வாள்கள் , கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள் நேற்று மாலை

வடக்கில் கடும் வரட்சி - மூன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!

வரட்சியான காலநிலையால், வடக்கு மாகாணத்தில்,சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47

மன்னார் புதைகுழியில் 102 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! - மழையினால் அகழ்வு பாதிக்கப்படும் அபாயம்


மன்னார் சதோச வளாகத்தில், இன்று 58ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை

27 ஆக., 2018

அவுஸ்ரேலியாவில் முதலைகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள்!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியே

விக்னேஸ்வரன் நாடகமாடுகிறார் - அவர் பின்னால் கஜேந்திரகுமார்?


வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானத்தை தவிர்க்கும் முயற்சியில் இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. செப்­டெம்பர் 10ஆம்­ தி­கதி முதல் 28ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் சர்­வ­தேச அமைப்­புகள் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன. இதனைவிட உப குழுக்கூட்டங்கள் சிலவும் இடம்பெறவிருக்கின்றது. கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட இரண்டு விசேட ஐ.நா. நிபு­ணர்­களின் அறிக்­கை­களே இலங்கை தொடர்பில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான விசேட நிபு­ணரின் அறிக்கை முதலில் வெளியிடப்படும். இது குறித்த விவாதம் எதிர்­வரும் 12ஆம் திகதி நடை­பெறும். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கி­ய­ நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் ஜெனிவாவில் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவை இரண்டையும் எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகிவருகின்றது. அதேவேளையில், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த 25 விடயங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாகக் காட்டிக்கொள்வதன் மூலம், தமக்கு எதிராக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பொறுப்புக் கூறல் விடயத்தைத் தவிர ஏனைய விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பிரசாரப்படுத்திவருவதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைத்தது என்ற அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக இதிலிருந்து வெளியேற அல்லது, புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடம் முக்கிய தேர்தல்கள் வரவிருப்பதால், தமக்குள்ள நெருக்கடிகளையிட்டு மேற்கு நாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை இராஜதந்திரிகள் விளக்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானத்தை தவிர்க்கும் முயற்சியில் இலங்கை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

செப்­டெம்பர் 10ஆம்­ தி­கதி முதல் 28ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் சர்­வ­தேச அமைப்­புகள் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன. இதனைவிட உப குழுக்கூட்டங்கள் சிலவும் இடம்பெறவிருக்கின்றது.

கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட இரண்டு விசேட ஐ.நா. நிபு­ணர்­களின் அறிக்­கை­களே இலங்கை தொடர்பில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான விசேட நிபு­ணரின் அறிக்கை முதலில் வெளியிடப்படும். இது குறித்த விவாதம் எதிர்­வரும் 12ஆம் திகதி நடை­பெறும்.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கி­ய­ நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் ஜெனிவாவில் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவை இரண்டையும் எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகிவருகின்றது.

அதேவேளையில், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த 25 விடயங்களில் பெரும்பாலானவற்றை

26 ஆக., 2018

இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம்; மு.க. அழகிரி பேட்டி



இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம்; மு.க. அழகிரி பேட்டி தி.மு.க. தலைவர் தேர்தலில்

வவுனியா சிறைச்சாலைக்குள் போதைப் பொருட்களை வீச முற்பட்ட இரு இளம் பெண்கள் கைது


வவுனியா- சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹெரோயின் போதைப்பொருட்களை வீசமுற்பட்ட இளம் பெண்கள் இருவர் கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில்1818 இலங்கையர்களுக்குப் பொதுமன்னிப்பு


ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1818 பேர் பொது மன்னிப்பின்

யாழ். ஊடகவியலாளர், அரசியல்வாதியை வைத்து மோசடிகளில் ஈடுபட்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரி

வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக, யாழ்ப்பாண இளைஞர்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டில்

https://seithy.com/listAllNews.php?newsID=208542&category=TamilNews&language=tamil


பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதில் அரசாங்கம் கவனம்

25 ஆக., 2018

சம்பந்தனைச் சந்திக்கும் முயற்சியில் விக்னேஸ்வரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர்

தி.மு.கவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை 2 வது நாள் ஆலோசனைக்கு பிறகு மு.க. அழகிரி பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னையில் 5–ந்தேதி அமைதிப் பேரணி நடத்தப்போவதாக

புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் பேரறிவாளன்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள

புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் பேரறிவாளன்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள

நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்


தமிழகத்தில் மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மை தான் என்று நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்

ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்பர்! - செல்வம் அடைக்கலநாதன்


வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும்

நாயாறு மீனவர் பிரச்சினையை வைத்து இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம்! - மனோ கணேசன


நாட்டில் இன வாதத்துக்குத் தூபமிடும் யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்றும், நாயாறு மீனவர் பிரச்சினையை

இரண்டு மாதங்களில் 38 'ஆவா'க்கள் கைது!


வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் காவல்துறையினரால் கைது

சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் அறிக்கை! - மாவை காட்டம்


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே மாகாண சபைக்கான எல்லை நிர்ணய

காங்கேசன்துறையில் கடற்படைச் சிப்பாயைக் காணவில்லை! - மோட்டார் சைக்கிள் அனாதரவான நிலையில் மீட்பு


காங்­கே­சன்­துறை கடற்­படை முகா­மில் பணி­யாற்­றிய, கந்­த­ளா­யைச் சேர்ந்த பியந்த (வயது–25) என்ற கடற்படைச்

ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்பர்! - செல்வம் அடைக்கலநாதன


வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16

கூட்டமைப்பு எம்.பிகள் மீது முதலமைச்சர் பாய்ச்சல்


“ஜனாதிபதி செயலணியில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினருடனும் சேர்ந்து

24 ஆக., 2018

வினையாக மாறிய தாய்ப்பால்!! யாழில் சோகம்!!


பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று, தாய்ப்பால் புரைக்கேறியமையால் பரிதாபகரமாக

விமல் - சிவமோகனின் வாக்குவாதத்தால் அதிர்ந்தது பாராளுமன்றம்


முல்லைதீவு நாயாறு மீனவர் பிரச்சினை தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பிக்கும் - சிவமோகன் எம்.பிக்கும்

வவுனியா பண்ணை ஒன்றில் தீ விபத்து: 20 மிருகங்கள்பலி..!!


வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உ

ஈழத்தமிழரின் உச்ச உதவிக்குணம் வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி



கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு லைகா

இளம் பெண்களுடன் சேட்டை விட்டவர்கள் நையப்புடைப்பு- மோட்டார் சைக்கிளும் தீக்கிரை!


கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால்

மூன்றில் இரண்டு கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம்! - சுதந்திரக் கட்சி விடாப்பிடி

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதே

மாகாணசபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கையைத் தோற்கடிக்க, ஐக்கிய தேசியக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும்

விக்னேஸ்வரனின் கோரிக்கை கூட்டமைப்பினால் நிராகரிப்பு!



வட-கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்து

23 ஆக., 2018

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து மக்கள்

என்னை பொருத்தவரை தொண்டர்கள் தான் தலைவர்கள் - மு.க.அழகிரி

என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தெரிவித்துள்ளார்.

குள்ள மனிதர்களின் பின்னணி என்ன?- டக்ளஸின் கேள்விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதில்


யாழில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித

Welcome Welcome கண்ணீர் புகைக்குண்டுகள், தலைக்கவசங்கள், பொல்லுகளுடன் தயாராகும் பொலிஸ்!


நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கலகத்

சாவகச்சேரியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி! - சற்று முன் சம்பவம்

.   
சாவகச்சேரியில் சற்றுமுன் ரயிலில் அடிபட்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும்

பலாலியில் இருந்து விமான சேவை - புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

பலாலயிலிருந்து நேரடியாக தமிழ்நாட்டுக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தேசிய பாதுகாப்பிற்கு

22 ஆக., 2018

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணிக் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திச் செயலணியின் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக்

செய்­ய­வேண்­டிய விட­யங்­களை உரிய காலத்தில் செய்வோம்.....விக்­கி­னேஸ்­வரன் விவ­காரம் தொடர்பில் சம்­பந்தன் கருத்து



வடக்கு முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக விக்­கி­னே ஸ்­வரன் கூட்­ட­மைப்­பினால் நிறுத்­தப்­ப­ட­வேண்­டு மென மக்கள்

இவர் என்ன தலைவரா..?!' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி



`அங்கே என்ன நடக்கிறது. பொதுக்குழுவை 1-ம் தேதி தானே கூட்டுவதாக முடிவு செய்திருந்தோம்?' எனக் கேட்க, '

21 ஆக., 2018

புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலையத்தின் உன்னத சேவை
கடந்த வருடம் கட்டிய மூன்று தொட்டிகளில்  நீர் நிரப்பி  கடும் வறட்சியான இந்த வேளையில் கால்நடைகளை  காப்பாற்றும் மகத்தான

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்


தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்.

போர் நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகிறது! - விக்னேஸ்வரன்

போர் நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகிறது! - விக்னேஸ்வரன் போர் நினைவுச்

கேரள வெள்ளத்தில் தவித்த 126 பேரை 9 மணி நேரத்தில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்

கேரள வெள்ளத்தில் தவித்த பொதுமக்கள் 126 பேரை, 9 மணி நேரத்தில் கன்னியாகுமரியிலுள்ள

ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்


பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்

5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி

5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்காலத்தில் என் பலத்தை நிரூபித்து

வெலிக்கடைச் சிறையில் பதற்றம் - மோதல்களில் 8 சிறைஅதிகாரிகளும், 3 பெண் கைதிகளும் படுகாயம்



வெலிக்கடை சிறைச்சலையில் பெண் கைதிகளின் போராட்டத்தையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக

கல்கிசை நீதிமன்றத்தில் மஹிந்தவின் வாக்குமூலம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம்

சம உரிமைகள் வழங்கப்பட்டால் தான் சமாதானம் சாத்தியம்! - ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் விக்கி எடுத்துரைப்பு


தமிழ் மக்கள் சம அந்தஸ்துடையவர்கள் என்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும்

விடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண்

 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர் என மெலனி திசநாயக்கா

20 ஆக., 2018

மெல்ல மெல்ல சிங்கள மயமாகும் யாழ்ப்பாணம்..!!


யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்து ஊர்களின் பெயர் பலகைகளும் காட்சிப்படுத்தும் போது, தமிழ் மொழிக்கு

உத்தரபிரதேசத்தி்ல் பள்ளி மாணவிக்கு நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!


இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவியை உயிரோடு எரித்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வாஜ்பாய் கொடுத்த பயிற்சியே கடற்புலிகளை தோற்கடிக்க உதவியது! - ரணில் பெருமிதம்


முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இலங்கையின் உண்மையான நண்பன் என்றும்

நிலையியல் கட்டளைகளின் கீழ் விஜயகலா மீது நடவடிக்கை! - சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை


நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக நாடாளுமன்ற நிலையியற்

மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க 780 மில்லியன் ரூபா இராணுவத்துக்கு


வடக்கு, கிழக்கில், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் 500 ஏக்கர்

வாஜ்பாய் கொடுத்த பயிற்சியே கடற்புலிகளை தோற்கடிக்க உதவியது! - ரணில் பெருமிதம்


முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இலங்கையின் உண்மையான நண்பன் என்றும்

காரைநகரில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி குடும்பஸ்தர் கொலை!


காரைநகர் பகுதியில் நேற்றிரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிய ரக லொறி

எம்மினத்தின் எதிர்கால இலக்கை சிதைத்து விடாதீர்கள்! - விக்கியிடம் கோருகிறார் டெனீஸ்வரன்


தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின்

வெடுக்குநாறி மலை மீட்புப் போராட்டத்துக்கு அழைப்பு!


வவுனியா வடக்கு,நெடுங்கேண- ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தை மீட்டெடுக்கும் போராட்டம்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கிலுள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுங்கள்! - ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின்ஆறோ நகரை நள்ளிரவில் கலங்கடித்த தமிழ்க் குடும்பத்தின் சண்டை



 நேற்றிரவு தமிழ்க் குடும்பம் ஒன்றின் உள்வீட்டுச் சண்டையில் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானார் என்றும்,

19 ஆக., 2018

கொழும்பில் பெரும் கூட்டத்தை திரட்டி அரசாங்கத்தை முடக்க கூட்டு எதிரணி திட்டம்


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் பெருமளவு மக்களை ஒன்று திரட்டி, அரசாங்கத்தை செயற்பட

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வழக்கு - யாழ். ஊடகவியலாளரை கொழும்புக்கு அழைக்கிறது சிஐடி!

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்

ad

ad