இரணைமடுவை கிளிநொச்சி மக்களுக்கு கொடுக்கிறாராம் யார் வீட்டு சொத்தை யார் ஏ ன் கொடுக்கணும் ஜனாதிபதி ஆளுநர் போன்றோர் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் தங்கள் பிரசாரத்துக்காகவென்றே விழாக்களை உருவாக்குகிறார்கள் இது என்ன விழா இரணைமடு வேறு நாட்டில் இருந்ததா அதனை விலைக்கு வாங்கி மக்களிடம் கொடுக்கிறார்களா இவ்வளவு இருந்த இரணைமடுவுக்கு இதுஎன்ன பு துவிழா ஏதாவது புரிகிறதா அண்மைக்காலமாக ஆளுநர் மாகாணசபை இல்லாத இந்த காலத்தில் எதோ ஒரு பெரிய திடடதுடன் இப்படி பிரசார வேலைகளை செய்து வருவது எங்கோ இடிக்கிறது இப்படி செய்து கொண்டே போகிறார் இதில் என்ன நன்மை வருகிரியாது மக்களுக்கு என்ன கொடுக்கிறார் மக்களுக்கு கொடுத்தாலும் அரசாங்கம் மக்களுக்கு வழமையாக கொடுக்கும் சேவை தானே இதை ஆளுநர் தான் செய்யணுமா .எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் ஆடடம் தானே
புங்குடுதீவு மடத்துவெளி புங்கடி இல் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பக்கம் நோக்கிய பிரதான வீதியில் ஒரு பகுதி மின்விளக்கு பொருத்தும் பரீட்சார்த்தம் வெற்
3 ஆம் திகதி அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக மைத்திரி கூட்டமைப்பு. சடடமா அதிபர் தரப்பு பேச்சுவார்த்தை
இன்றைய கூட்டமைப்பு ஐ தே க மைத்திரி சந்திப்பின் பின்னர் 5 ஆம் திகதி அரசில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு
மகிந்தவின் அரசு கலைக்கப்படலாம் .மீண்டும் ஐ தே க அரசு பதவி ஏற்கும் வாய்ப்பு உண்டு நீதிமன்ற தீர்ப்பின் முன்னர் மைத்திரி இதனை செய்ய எண்ணி உள்ளார் என தகவல் கசிகிறது
மஹிந்த தரப்பின் நிதி விவகாரங்களை முடக்கும் நடவடிக்கையில் ஜக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் பிரகாரம் மஹிந்தவின் பிரதமர் அலுவலக நிதிக்கையாளுகை செயற்பாடுகளை
சாட்டி துயிலும் இல்ல நிகழ்வுக்கு திரு சரவணபவன் எம் பி அளித்த உதவி
தீவகம் சாட்டி துயிலும் இல்ல மாவீரர் நிகழ்வையொட்டி திரு சரவணபவன் எம் பி 100 செவ்விளநீர் கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு நிகழ்வுக்காக பொதுமக்களின் பயணத்துக்கென தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார் துயிலும் இல்ல ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு 200 மலேசிய செவ்விளநீர் கன்றுகளை வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்
வடமாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கத்திற்கான உத்தரவு மைத்திரியாலேயே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.நேற்று முன்தினம் காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது காவல்மா அதிபருக்கு இதற்கான அறிவுறுத்தலை மைத்திரி வழங்கியதாக தெரியவருகின்றது. இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள காவல்துறை மா அதிபர் இன்று பணித்துள்ளார்.
எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னைய செய்தி ...
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.