புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013


ஒடிசா: ஓடும் பஸ்சில் பழங்குடியின பெண் கற்பழிப்பு - கண்டக்டர் கைது
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பழங்குடியின பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜகத்பூர் செல்லும்
ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது.
30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.
கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை
கிண்ணியாவில் பெரும் பதற்றம்- ஆயுதம் தாங்கிய ராணுவம் குவிப்பு
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கம்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி சிறப்பு முகாம் தமிழர்களை இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்த தமிழக அரச
பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக்
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத் தொடரில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழப்பின்றி 84 ஓட்டங்களைக்குவித்த அவர் அதில் 62 ஆவது ஓட்டத்தினைப்பெற்ற

ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை வருத்தமளிக்கிறது என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் நடுவர்களின் முடிவில் ஏமாற்றம் இல்லை. இப்போட்டியில் இரு அணி

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச்

கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.


எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில்
வருமான வரித்துறை சோதனை!
 20 இடங்களில் நடந்தது! படங்கள் 


              ந்த விஞ்ஞான யுகத்திலும் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவனை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, தனது வன்மத்தைக் கக்கியிருக்கிறது சாதியவெறி. 


             ""சட்டமன்ற உறுப்பினர் என்ற வகை யில் முதலமைச்சர் ஜெய லலிதாவை சந்தித்தேன். எனது கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்''’


 
         ""ஹலோ தலைவரே... ராஜ்யசபா தேர்தலில் 6-வது சீட் யாருக்குங்கிறதுதான் இப்ப லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட் டாபிக்.''
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பின் முழு விபரம
 


கோவையைச்சேர்ந்த நஷ்ரின்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது கணவர் மீரான். (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . 
பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. அதேசமயம்
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
பாஜகவில் மூத்த தலைவர் அத்வானிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவோம் என்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளார்.
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான

இந்தியாவின் உத்தரகாண்ட் வெள்ளம் :  பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
 

 உத்தரகாண்ட் மற்றும் இமாசலபிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் பலி யானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயரும் என்று அஞ்சப்படுகிறது.

ad

ad