மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாரா...? |
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு, பிறநாடுகளில் தீர்வுகளைத் தேடுவதை விட, தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் எமது நாட்டுக்கு உள்ளேயே உகந்த தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார்,நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக். |
-
28 டிச., 2013
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? |
கடந்த வாரம் அமைச்சர் பஸில் ராஜபக்வும், இந்திய நிதியமைச்சர் சிதம்பரமும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்த புதுமையான இருவேறு கதைகளை வெளியிட்டிருந்தனர். |
சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது
உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்
பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு
19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் எழுச்சி மாநாடு திரள்கிறது தமிழரின் சேனை
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி
இறுதியாக கிடைத்த செய்தி இரவு 11 இலங்கை நேரம்
தோழர்களே தம்பி பத்திரிகையாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரன் அவர்கள் இன்னும் ராணுவ காவலிலேயே உள்ளார் அவர் விடுவிக்க பட்டதாகவோ அல்லது விசாரணை முடிந்தாதாகவோ எந்த செய்தியும் தற்போது இலங்கை நேரம் இரவு 11 வரை கொழும்பு ஊடக
வட்டாரங்களில் இல்லை தொடர்ந்தும் தோழர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவே அறிகிறோம் போராட தயாராகுங்கள் உறவுகளே
தோழர்களே தம்பி பத்திரிகையாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரன் அவர்கள் இன்னும் ராணுவ காவலிலேயே உள்ளார் அவர் விடுவிக்க பட்டதாகவோ அல்லது விசாரணை முடிந்தாதாகவோ எந்த செய்தியும் தற்போது இலங்கை நேரம் இரவு 11 வரை கொழும்பு ஊடக
வட்டாரங்களில் இல்லை தொடர்ந்தும் தோழர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவே அறிகிறோம் போராட தயாராகுங்கள் உறவுகளே
தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா? கலைஞர் பதில்
கேள்வி :- டி. ராஜேந்தர் மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு தி.மு.கழகத்திற்கு பலமாக இருக்கும்?
பதில் :- நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பதிலிருந்தே, எவ்வளவு பலமாக இருக்கும் என்று தெரிகிறதே!
கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள்.
27 டிச., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)