ஜெனிவாவில் மனிதஉரிமைகள் பேரவை உறுப்புநாடுகளின் தூதுவர்களுடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு |
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால், ஜெனிவாவில் உள்ள தூதுவர்களை சந்தித்து, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடியுள்ளார். |
-
7 பிப்., 2014
சிறிலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிஷா பிஷ்வால்
சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியத்திற்காக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
நீதிமன்றில் சீ.ஐ.டியினரை கடிந்து கொண்டார் ரெமீடியஸ்

வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமல் தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டு வருகின்ற குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் திட்டமிட்ட வகையில் பொய்யான தகவல்களையே சமர்ப்பித்து வருகின்றனர் என சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் மன்றில் தெரிவித்தார்.
சிறையிலிருந்து தப்பி 37 ஆண்டுகளின் பின்னர் சிக்கிய பெண்
மிசிக்கன் சிறையிலிருந்து 1977 ஆம் ஆண்டு தப்பிய ஜுடி லைன் ஹைமன் என்ற பெண் சன்டியாகோ பொலிஸா ரினால் கடந்த திங்கட்கிழமை பிடி பட்டார். குறித்த பெண் சிறைக்கைதியாக இருந்த போது பிடிபட்ட புகைப்பட அடையாளத்தை வைத்தே
தெண்டுல்கருக்கு விஸ்டன் கௌரவம்
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் 14 முதல் 17 வரை சாட்சியங்கள் பதிவு
நாடு முழுவதிலுமிருந்து 13,700 முறைப்பாடுகள் பதிவு
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளது.
155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி
24 கட்சிகள் களத்தில்;
* நடிகைகள், புதுமுகங்கள் பலர் தேர்தலில் குதிப்பு
* அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனு களுத்துறை மாவட்டத்தில் நிராகரிப்பு
* 5 சுயேச்சைகளும் நிராகரிக்கப்பட்டன
லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம், ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட, மாத்தறை தினகரன் நிருபர்கள்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி
திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தேமுதிகவிடம் மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன்: திருமாவளவன்
பாஜக ஒரு வகுப்புவாதக் கட்சி. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்லாமல் தாழ்த்தபட்ட மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. இட ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள். மேலும் சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டார்கள்
இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் பாஜக
ம.தி.மு.க. 10 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி! வைகோ பேச்சு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது,
தமிழர்களின் உரிமை, வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாடு என எல்லாவற்றையும்
பேரறிவாளன் உட்பட மூவரை விடுவிக்க வேண்டாமென்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறதே? கலைஞர் பதில்!
தி.மு.க. தலைவர் கலைஞர் 06.02.2014 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களில் முடிவு எடுக்க கால தாமதம் கூடாது என்று உச்சநீதிமன்றம்
ராஜபக்ச போர்க்குற்றவாளி! புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
6 பிப்., 2014
இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுமையான நிலையில் உள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)