மும்பை எதிர் ராஜஸ்தான் ஸ்கோர் விபரம்
-
26 மே, 2014
டெல்லி வந்தார் ராஜபக்சே
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகமெங்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் மதிமுக சார்பில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்ட நடவடிக்கை

புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர்களது விபரங்களைத்திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவ்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் காணி அபகரிப்புக்கு எதிராக நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 28 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக
25 மே, 2014
இலங்கை 153 ஓட்டங்களினால் இங்கிலாந்தை வென்றது
வெறும் 99 ஓட்டங்களுக்குள்ளேயே இங்கிலாந்தை சுருட்டியது இலங்கையின் பந்து வீச்சு களத்தடுப்பு வியூகம் இலங்கையின் அகூரமான் பந்து வீச்சி இங்கிலாந்தின் விக்கட்டுகள் சிதறின . இலங்கை அணி அபூர்வமான ஒரு வெற்றியை பெற்றது
வெறும் 99 ஓட்டங்களுக்குள்ளேயே இங்கிலாந்தை சுருட்டியது இலங்கையின் பந்து வீச்சு களத்தடுப்பு வியூகம் இலங்கையின் அகூரமான் பந்து வீச்சி இங்கிலாந்தின் விக்கட்டுகள் சிதறின . இலங்கை அணி அபூர்வமான ஒரு வெற்றியை பெற்றது
Sachithra Senanayake removed Chris Jordan lbw, England v Sri Lanka, 2nd ODI, Chester-le-Street, May 25, 2014
ஐ பி எல் கிண்ணத்துக்கான இறுதி நிலை ஆட்டங்கள் பின்வருமாறு அமையும்
1.1 ஸ்ட.முதலாவது தகுதிகாண் போட்டி அட்டவணையில் 1 ஆம் ,2 ஆம் இடங்களை பிடித்த பஞ்சாபும் கல்கத்தாவும் மோதும்
2. தகுதி நீக்கப் போட்டி .3 ஆம் 4 ஆம் இடங்களை அடையும் சென்னையும் மோதும்
3. முதலாவது தகுதிகாண் போட்டியில் தோற்கும் அணியும் தகுதி நீக்கப் போட்டியில் வெல்லும் அணியும் மீண்டும் மோதும்
இறுதியாட்டம் -போட்டி 1 வெற்றி அணி எதிர் போட்டி 3 வெற்றி அணி .பெங்களூரில் நடைபெறும்
Tue May 27 (20 ovs) 14:30 GMT | 20:00 local 15:30 BST | Qualifier 1 - Punjab T20 v Kolkata T20 Eden Gardens, Kolkata | ||
Wed May 28 (20 ovs) 14:30 GMT | 20:00 local 15:30 BST | Eliminator - Chennai T20 v TBC (3rd v 4th) Brabourne Stadium, Mumbai | ||
Fri May 30 (20 ovs) 14:30 GMT | 20:00 local 15:30 BST | Qualifier 2 - TBC v TBC (Winner Eliminator v Loser Qualifier 1) Wankhede Stadium, Mumbai | ||
Sun Jun 1 (20 ovs) 14:30 GMT | 20:00 local 15:30 BST | Final - TBC v TBC M Chinnaswamy Stadium, Bangalore |
வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இலங்கை
இலங்கை - இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
உலகத் தமிழர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டும்: ஜெயலலிதாவுக்கு வி.உருத்திரகுமாரன் வாழ்த்து
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)