ரஞ்சன் ராமநாயக்க கைது!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காவல் துறை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவும் திமுகவும் தலா 13 கவுண்சில்களை கைப்பற்றி சமநிலையில் உள்ளன
சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை
சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது
உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை மணி!
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் தேர்தலில் வெளியான முடிவு அ.தி.மு.க.வுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு என்றும் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
ஹலோ எப் எம் சிறந்த ஆளுமைக்கான விருதை முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியது
ஊராட்சி தேர்தல் -அற்புதங்கள்
21 வயது கல்லூரிமாணவி தலைவர்
73 ,82 வயது பெண்கள் தலைவர்
திருநங்கை ஒருவர் தலைவர்
பழங்குடிமக்கள் ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியின்றி ஒருவர் தெரிவு
4 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர் மகன் தோ ல்வி
13 வாக்குகள் மட்டுமே அளிக்கப்படட ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று ஒரு பெண் தெரிவு
அதிமுக கூட்டணி 350 ஒன்றிய கவுன்சிலர் அதிமுக 300
பாஜ 10 தேதிமுக 18 பாஜக 11 த மா 2 திமுக 381 காங்கிரஸ் 14 மதிமுக 6 வி சி 2 அம்மாமுக 32
பலத்த போட்டியின் பின் மாவட்ட ,ஒன்றிய கவுன்சிலர் எண்ணிக்கையில் அதிமுக முதல் இடத்தில உள்ளது திருப்பூர் மாவடட மேட்டுப்பாளையம் 82 வயது பாட்டி விசாலாட்சி வெற்றி
மனச்ச நல்லூர் முதலாவது வாட்டில் போட்டியிடட கணவர் கீதா ஸ்ரீதர் திமுக அணியில் பா ஜெ இல் போட்டியிடட அவரது மனைவி பரமேஸ்வரியை தோற்கடித்தார்
மதுரை மேலூர் அறிட் டாட்டி 79 வயது பாட்டி வீரம்மாள் வெற்றி
கிருஷ்ணகிரி ஜெ என் தொட்டி பஞ்சாயத்து தலையாக 21 வயது கல்லூரி மாண வி ஜெய்சந்தியா ராணி வெற்றி சுயேச்சை
மாவடடக்கவுன்சிலர் -அதிமுக vs திமுக
அரியலூர் 7-0
சேலம் 9-4
திருவண்ணாமலை 6-2
தருமபுரி 10-3கடலூர் 2-1
கோயமுத்தூர் 8-.1
நீலகிரி 1-5
திருப்போர் 1-4
திண்டுக்கல் 3-4
மதுரை 6-6
தூத்துக்குடி 13-4
நாகப்பட்டினம் 10-10
ஓபிஎஸ்சின் தேனீ மாவடடம் அதிமுக 6 திமுக ஈ பிஏசின் சேலம் மாவடடம் அதிமுக 9 திமுக 4
மாவடடக்கவுன்சிலர் வெற்றி எண்ணிக்கையில் அதிமுக முந்தி விட்ட்து
கூண்டோடு இடமாற்றம்:ஜனாதிபதி பணிப்பின் பேரிலேயே?
வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸார் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர்களை கூண்டோடு இடமாற்ற பணிப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையுடனான முரண்பாடுகளை தவிர்த்து புரிந்துணர்வொன்றை ஏற்படுத்த சுவிஸ் அரசு முற்பட்டுள்ளது.
இலங்கையை களங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள
தமிழகம் -உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்
அதிமுக திமுக அணிகள் இரண்டும் பரவலாக சமநிலையில் முன்னிலையில் உள்ளன
ஒன்றிய கவுன்சிலர் மொத்தம் 5067 .இதுவரை 376 இல் திமுக182 -- அதிமுக 180
மாவட் டக்கவுன்சிலர் மொத்தம் 615 .இதுவரை 171 இல் திமுக 81 --அதிமுக 79
ஜெர்மனி கிரெபெல்டு மிருகக்காட்சி சாலையில் தீவிபத்தில் சிக்கி 30 விலங்குகள் பலியாகி உள்ளராஜேஸ்வரியின் கணவரும் புத்திரனும் ஆவார்
சுவிட்சர்லாந்து சமஷடி அதிபராக சிம்மனோட்டா சொம்மருக்கா இன்று பதவியேற்றுள்ளார் சோஷலிசக்கட்சியை (SP )சேர்ந்த இவர் இந்த வருடம் முழுவதும் இவர் இந்த பொறுப்பில் இருப்பார் இது 2020 வருடபதவிக்காலத்துக்குரியது
பௌத்த சாசன அமைச்சூடாக தமிழர் வாழ்விடங்களை சிங்கள இடங்களாக நிறுவ முயற்சி
தமிழீழ பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.