
உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில்
உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில்
![]() சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் |
சவுதி அரேபியா: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும்
![]() கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் |
![]() 2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. |
![]() பிறப்புச் சான்றிதழில் இருந்து இனம் குறித்த தகவலை நீக்கபட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வதற்கான முன்மொழியப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் என தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆகிய பதங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்துள்ளார் |
![]() தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், கிராமிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட கடும் தர்க்கத்தின் போது பரஸ்பரமாக இருவரும் குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்களை சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக நீக்குமாறு உத்தரவிட்டார் |
![]() வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று பிற்பகல் கடலில் நீராடி விட்டு அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார் |
![]() வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் |
![]() மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர். |
![]() மத்தியதரைக்கடலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு இத்தாலி இடமளிக்க மறுத்ததால் அவர்களை பிரான்சுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அப்படி பிரான்சுக்குக் கொண்டவரப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் வயதுவராத 44 பேரும் அடக்கம். |
கடந்த ஒம்பது மாதங்களாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் போர் நடைபெற்றுக் கொன்டு இருக்கும் நிலையில், உக்ரைனில் கைப்பற்றிய கெர்சான் பகுதியினை விட்டு ரஷிய படையினர் உடனடியாக வெளியேறினர். இதன் பின்
![]() சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் |
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக புதிய அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது |
![]() சமஷ்டியை 'மீண்டும் நிகழ்ச்சி நிரலில்' வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
![]() வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் |
![]() யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது |