-

17 பிப்., 2026

பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்! [Monday 2026-02-16 18:00]

www.pungudutivuswiss.com

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

12 பிப்., 2026

12 பேருக்கு மரணதண்டனை விதித்தது கம்பஹா மேல்நீதிமன்றம்! [Wednesday 2026-02-11 17:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலரை தாக்கி கொலை செய்த வழக்கில் கம்பஹா மேல் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

சுவிஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள் வடக்கிற்குப் பயணம்! [Wednesday 2026-02-11 17:00]

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட 'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை ' (Foundation for a World Without Mines – FWWM)  பிரதிநிதிகள் குழு, அண்மையில்  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.

11 பிப்., 2026

மாம்பழம் யாருக்கு? - பாமக வழக்கில் எதிர்பாராத திருப்பம்! [Monday 2026-02-09 07:00]

www.pungudutivuswiss.com

பாமகவில் தந்தை- மகன் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. ராமதாஸ் தரப்பு மாம்பழச் சின்னம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், திடீர் திருப்பம் நடந்துள்ளது. பாமக கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட உரிமை இல்லை என ஐகோர்ட் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் களம் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் பாமகவில் இன்னுமே உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது.

சிம் அட்டை உரிமையாளர்களை மீள்பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி! [Tuesday 2026-02-10 19:00]

www.pungudutivuswiss.com

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10 பிப்., 2026

அல்லைப்பிட்டியில் வான் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு- இளைஞன் பலி! [Tuesday 2026-02-10 07:00]

www.pungudutivuswiss.com

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வான் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

3 மணிநேரம் EPS-ஸை சந்தித்து பேசிய விஜய் கடம்பூர் ராஜு காட்டிய ஆதாரம் !

www.pungudutivuswiss.com

9 பிப்., 2026

திமுக பக்கம் செல்லும் ஓபிஎஸ்?

www.pungudutivuswiss.com

தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கும் நிலையில், கூட்டணி கணக்குகள்

 இப்போது இறுதியாகி வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஓபிஎஸ்,

போர்க்களமான பொதுக்கூட்டம்! சீறிய 'சாட்டை'.. பதிலுக்கு 'தளபதி' கோஷம் - பரபரப்பு!

www.pungudutivuswiss.com
தேனியில் போர்க்களமான பொதுக்கூட்டம்! சீறிய 'சாட்டை'.. பதிலுக்கு 'தளபதி' கோஷம் - தவெக கார் முற்றுகையால் பெரும் பரபரப்பு!

சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு

சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த் தரப்புகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி! [Sunday 2026-02-08 20:00]

www.pungudutivuswiss.com

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

பெண்களை படம்பிடித்த இலங்கை யூடியூபர் ரொறன்ரோ பொலிசாரால் கைது! [Monday 2026-02-09 07:00]

www.pungudutivuswiss.co

பொது வெளியில் பெண்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முகமட் அக்சர் முகமட் ரிசாக் என்ற 45 வயதுடைய இலங்கை யூடியூபர் ஒருவர், ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 பிப்., 2026

பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இலங்கையர் பிரித்தானியாவில் கைது! [Friday 2026-02-06 15:00]

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களில் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர், பிரான்ஸில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 பிப்., 2026

கோட்டா இன்றும் வழக்கிற்கு வரவில்லை - எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்! Top News [Friday 2026-02-06 17:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது! [Friday 2026-02-06 17:00] இளைஞர்கள்

www.pungudutivuswiss.com

வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உபர் சுயமாக ஓட்டும் ரோபோ டாக்சிகளை சூரிச்சிற்கு கொண்டு வருகிறது

www.pungudutivuswiss.com 
தன்னாட்சி பெற்ற ஓடும் டாக்ஸிகளுக்கான முதல் இடங்களில் ஒன்றாக

வெறும் 3 நாளில் நேட்டோவை வீழ்த்தும் ரஷ்யா! ரகசிய 'வார் கேம்' முடிவுகளால் அதிர்ச்சியில் உலக நாடுகள்!

www.pungudutivuswiss.com
லண்டன்: உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவில் போர் பதற்றம்

விஜய்க்கு ஆதரவு... அஜித்துக்கு வாழ்த்து!" - தம்பிகளுக்காக களமிறங்கிய சிம்பு

www.pungudutivuswiss.com
"விஜய்க்கு ஆதரவு... அஜித்துக்கு வாழ்த்து!" - தம்பிகளுக்காக களமிறங்கிய சிம்புவின் நெகிழ்ச்சிப் பேட்டி!

5 பிப்., 2026

கிளிநொச்சியில் கறுப்புக் கொடிகளுடன் கரிநாள் பேரணி! Top News [Wednesday 2026-02-04 17:00]

www.pungudutivuswiss.

இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ad

ad