-

20 செப்., 2026

www.pungudutivuswiss.com
ரியாத்தில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை : விமான சேவைகள் பாதிப்பு

18 செப்., 2026

Ceuta ஆதரவு விவகாரம்: Mbappé-யை கடுமையாக சாடும் தீவிர வலதுசாரிகள்!

www.pungudutivuswiss.com!





www.pungudutivuswiss.com
தங்க சங்கிலியை கொடுத்து படகில் இலங்கை சென்ற தமிழக சிறுவன் - ஈரோட்டில் இருந்து மன்னார் சென்றது எப்படி?
மீட்கப்பட்ட சிறுவன் தலைமன்னார் காவல்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

www.pungudutivuswiss.com

www.pungudutivuswiss.com
கனடா தொடர்பில் ஐரோப்பாவிற்கு மிரட்டல் விடுத்த டொனால்ட் ட்ரம்ப்: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
www.pungudutivuswiss.com
22க்கு எதிராக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கையில் கைச்சாத்து!
[Friday 2026-09-18 07:00]


 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

www.pungudutivuswiss.com
தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சி!
[Friday 2026-09-18 07:00]

நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு நேர்மையான, பயன்களைப் பெற்றுத் தரும் எதிர்காலத்திற்காக ஒன்றாய் இணைகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு நேர்மையான, பயன்களைப் பெற்றுத் தரும் எதிர்காலத்திற்காக ஒன்றாய் இணைகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

www.pungudutivuswiss.com
கொடிகாமம் பகுதியில் இரண்டு விபத்துகளில் இருவர் பலி!
[Friday 2026-09-18 07:00]


கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்

16 செப்., 2026

www.pungudutivuswiss.com
டெண்டருக்கு முன்பே முடிந்த பணிகள்’: விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் எழுந்த ஊழல் புகார் - என்ன நடந்தது?
www.pungudutivuswiss.com
நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நல்லூர் பிரதேச சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

www.pungudutivuswiss.com

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!

www.pungudutivuswiss.com

டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி மீது தீப்பொறிக் கீற்றுக்களை வீசியது ரஷ்யா!

www.pungudutivuswiss.com

மக்காவை ஹூதிகள் தாக்க முயற்றதாக சவூதி அரேபியா குற்றச்சாட்டு: ஹூதிகள் மறுப்பு

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
"சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் விஜய்" - சகாயம் ஐஏஎஸ் காட்டம்!
[Wednesday 2026-09-16 07:00]

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு அவர் செய்த தாடை சைகையும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக விஜய் ஏற்கனவே விளக்கம் தந்துவிட்ட பிறகும் இந்த சர்ச்சை ஓயவில்லை. இதற்கிடையே முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் இது தொடர்பாக பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி காலம் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்

www.pungudutivuswiss.com
நீதிமன்றில் முன்லைப்படுத்தப்படவுள்ள நாமல்- பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Wednesday 2026-09-16 09:00]


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர்

15 செப்., 2026

www.pungudutivuswiss.com

முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்: அடுத்த ஜனாதிபதி யார்?

14 செப்., 2026

www.pungudutivuswiss.com
பதவி விலகினார் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி!
[Monday 2026-09-14 16:00]


பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித் இராஜினாமா செய்தமை காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித் இராஜினாமா செய்தமை காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

11 செப்., 2026

www.pungudutivuswiss.com
Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான்!
[Friday 2026-09-11 16:00]

Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது.

Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது

ஹூத்தி போராளிகள் மய்யூன் மற்றும் பெரிம் தீவுகளை அடைந்துள்ளனர்.

www.pungudutivuswiss.com

ஹூதிகள் யேமனில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான

ad

ad