-

18 நவ., 2026

www.pungudutivuswiss.com
வேலணை பிரதேச சபை காணியில் நினைவேந்தலுக்கு அனுமதி!
[Wednesday 2026-11-18 18:00]


வேலணை சாட்டி மாவீரர் மயானத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குக் காணி உரிமையாளர்கள் அனுமதி மறுத்துள்ள நிலையில், மாற்று இடமாக வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் நிகழ்வுகளை நடத்துவதற்குச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

  1. வேலணை சாட்டி மாவீரர் மயானத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குக் காணி உரிமையாளர்கள் அனுமதி மறுத்துள்ள நிலையில், மாற்று இடமாக வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் நிகழ்வுகளை நடத்துவதற்குச் சபை அனுமதி வழங்கியுள்ளது
www.pungudutivuswiss.com
ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டனை உறுதி!
[Wednesday 2026-11-18 18:00]

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

  
www.pungudutivuswiss.com
தமிழர்களுக்குப் பாதகமான விடயங்களே வடகிழக்கில் முன்னெடுப்பு!
[Wednesday 2026-11-18 06:00]



தமிழர்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகிறது. கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும்.இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்  தெரிவித்தார்.

தமிழர்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகிறது. கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும்.இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
ஈரான் தொடர்பில்... மதகுருமார்கள் உட்பட டசின் கணக்கானோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
[Tuesday 2026-11-17 07:00]

பஹ்ரைன் நீதிமன்றம் டசின் கணக்கான ஷியா முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஈரானுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பேரில், மதகுருமார்கள் உட்பட 64 ஷியா முஸ்லிம்களுக்கு பஹ்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. மனாமாவில் உள்ள உயர் குற்றவியல் நீதிமன்றம், மேலும் ஐந்து பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக பஹ்ரைன் உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனம் (BIRD) தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் நீதிமன்றம் டசின் கணக்கான ஷியா முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஈரானுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பேரில், மதகுருமார்கள் உட்பட 64 ஷியா முஸ்லிம்களுக்கு பஹ்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. மனாமாவில் உள்ள உயர் குற்றவியல் நீதிமன்றம், மேலும் ஐந்து பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக பஹ்ரைன் உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனம் (BIRD) தெரிவித்துள்ளது

www.pungudutivuswiss.com
பொலிகண்டி கடற்கரையில் முதியவரின் சடலம்!
[Wednesday 2026-11-18 06:00]



யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
திருகோணமலையிலிருந்து 650 கிலோமீற்றர் தூரத்தில் அக்வான் புயல் மையம்!
[Wednesday 2026-11-18 06:00]

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள "அக்வான்" (Akvan) சூறாவளியானது, இன்று (18) அதிகாலை 2.30 அயளவில் வட அகலாங்கு 12.6° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6° இற்கு அருகில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது

விடுதலைப் புலிகள், பிரபாகரன், ராஜீவ் படுகொலை குறித்து சோனியா காந்தி புத்தகத்தில் கூறியவை என்ன?

www.pungudutivuswiss.com  பிபிசி நியூஸ் தமிழ் 
www.pungudutivuswiss.com
உக்ரைன் தாக்குதலில் கிரிமியா பாலம் கடுமையாக சேதம்: ஸெலென்ஸ்கி பெருமிதம்
www.pungudutivuswiss.com
நாமல் நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி வருவார்!
[Tuesday 2026-11-17 17:00]


 நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா தெரிவித்தார்.

www.pungudutivuswiss.com
கஸ்ஸப தேரர் பிணையில் விடுவிப்பு!
[Tuesday 2026-11-17 17:00]


திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
ராஜ் சோமதேவவின் உருவபொம்மையை எரித்து செம்மணியில் போராட்டம்! Top News
[Tuesday 2026-11-17 17:00]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

சிவாஜிலிங்கத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வீரவணக்கம்! [Tuesday 2026-11-17 17:00]

www.pungudutivuswiss.com

ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவரது பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலம் மட்டுமல்ல அவர் தன் இனத்திற்காக எவ்வளவு தூரம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பயணித்தார் என்பதில்தான் ஒருவருடைய வரலாறு எழுதப்படுகின்றது.

ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவரது பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலம் மட்டுமல்ல அவர் தன் இனத்திற்காக எவ்வளவு தூரம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பயணித்தார் என்பதில்தான் ஒருவருடைய வரலாறு எழுதப்படுகின்றது.

www.pungudutivuswiss.com
இரண்டு சட்டமூலங்களுக்கும் தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு!
[Tuesday 2026-11-17 17:00]


பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது

17 நவ., 2026

www.pungudutivuswiss.com

வன்னி அரசியல் களத்தில் புதிய கட்சி 

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி இன்று போராட்டம்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு!
[Tuesday 2026-11-17 06:00]


செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!
[Tuesday 2026-11-17 06:00]


இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் பண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் பண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.

யாழில். நண்பர்கள் மோதல்: கத்திரிக்கோலால் குத்தப்பட்டு இளைஞன் உயிரிழப்பு!

www.pungudutivuswiss.com

13 நவ., 2026

www.pungudutivuswiss.com
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!
[Friday 2026-11-13 08:00]


அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

12 நவ., 2026

www.pungudutivuswiss.com
வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை!
[Thursday 2026-11-12 15:00]


2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்

www.pungudutivuswiss.com
குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை: பிரான்சை கேலி செய்யும் ஈரான்!
[Wednesday 2026-11-11 16:00]

பிரான்ஸ் அரசால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் கேலி செய்துள்ளார். பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்கு ஈரானை குற்றம் சாட்டியிருந்தது பிரான்ஸ். இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என கேலி செய்துள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர். கடந்த மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகின.

பிரான்ஸ் அரசால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் கேலி செய்துள்ளார். பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்கு ஈரானை குற்றம் சாட்டியிருந்தது பிரான்ஸ். இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என கேலி செய்துள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர். கடந்த மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகின

ad

ad