![]() சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். |
-
22 நவ., 2026
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குள் மோதல்- 5 பேர் காயம், 21 பேருக்கு விளக்கமறியல்! [Saturday 2026-11-21 16:00]
21 நவ., 2026
"சில என்புத் தொகுதிகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன, திசைமாறிப் புதைக்கப்பட்டுள்ளன!"
கடலில் நீராடிய மாணவனும் காப்பாற்றச் சென்றவரும் மாயம்! [Saturday 2026-11-21 08:00]
![]() அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் நேற்று மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போயுள்ள மற்றைய இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. |
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களைக் காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை உண்டு
97 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்! [Friday 2026-11-20 19:00]
![]() தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, பாராளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
எதிர்த்து வாக்களிக்க தமிழரசு முடிவு செய்தது ஏன்? [Friday 2026-11-20 19:00]
![]() 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது |
20 நவ., 2026
3 சட்டமூலங்களை முழுமையாக மீளப்பெறக் கோரி கூட்டுப் பிரகடனம்! [Friday 2026-11-20 08:00]
![]() பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், அவற்றை முழுமையாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் |
ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிக்க முன்னரே பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச் செய்யப்படும்! [Friday 2026-11-20 08:00]
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த சட்டத்தை இரத்துச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை. ஜனநாயகம்,மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு பூகோள பயங்கரவாத சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பயங்ககரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள திருத்தங்களை செயற்படுத்துவோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். |
செம்மணிப் புதைகுழி குறித்து அருட்தந்தை பேனாட்டிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு! [Friday 2026-11-20 08:00]
![]() செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்குமாறு கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்டுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். |
19 நவ., 2026
18 நவ., 2026
| வேலணை பிரதேச சபை காணியில் நினைவேந்தலுக்கு அனுமதி! [Wednesday 2026-11-18 18:00] |
![]()
|
| ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டனை உறுதி! [Wednesday 2026-11-18 18:00] |
![]() இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. |
| தமிழர்களுக்குப் பாதகமான விடயங்களே வடகிழக்கில் முன்னெடுப்பு! [Wednesday 2026-11-18 06:00] |
![]() தமிழர்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகிறது. கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும்.இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார் |
| ஈரான் தொடர்பில்... மதகுருமார்கள் உட்பட டசின் கணக்கானோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! [Tuesday 2026-11-17 07:00] |
![]() பஹ்ரைன் நீதிமன்றம் டசின் கணக்கான ஷியா முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஈரானுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பேரில், மதகுருமார்கள் உட்பட 64 ஷியா முஸ்லிம்களுக்கு பஹ்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. மனாமாவில் உள்ள உயர் குற்றவியல் நீதிமன்றம், மேலும் ஐந்து பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக பஹ்ரைன் உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனம் (BIRD) தெரிவித்துள்ளது |
| பொலிகண்டி கடற்கரையில் முதியவரின் சடலம்! [Wednesday 2026-11-18 06:00] |
![]() யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். |
| திருகோணமலையிலிருந்து 650 கிலோமீற்றர் தூரத்தில் அக்வான் புயல் மையம்! [Wednesday 2026-11-18 06:00] |
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள "அக்வான்" (Akvan) சூறாவளியானது, இன்று (18) அதிகாலை 2.30 அயளவில் வட அகலாங்கு 12.6° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6° இற்கு அருகில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது |











