புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2020

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய திரிபு எட்டு ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு (WHO) தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக ஐரோப்பாவின் WHO பிராந்திய இயக்குனர் தெரிவித்துள்ளார்

ad

ad