கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள்
அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசால் உயிரிழந்த கர்ப்பிணி செவிலியரின் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.28 வயதான மேரி அகியேவா அகியாபோங் என்ற செவிலியர் Luton and Dunstable University Hospital-யில் பணியாற்றி
வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் 2021 இலிருந்து குறைக்கப்படும்
இன்று, பிற்பகல் 2:49 மணி.
பேஸ்புக்கில் பகிரவும் (வெளிப்புற இணைப்பு, பாப்அப்) ட்விட்டரில் பகிரவும் (வெளி இணைப்பு, பாப்அப்) வாட்ஸ்அப் 18 உடன் பகிரவும் கருத்துரைகளைக் காட்டு
இந்த கட்டுரையைப் பகிர்ந்த முதல் நபராக இருங்கள்.
2021 வீடுகளில் இருந்து இப்போது 365 பிராங்குகளுக்கு பதிலாக 335 செலுத்த வேண்டும்
சுவிட்சர்லாண்ட் இன்றைய ஊடக மாநாட்டில் அறிவிக்கபபடட முடிவுகள்
கொரோனா வசரகால விதிகள் தளர்தல் படிமுறையாக நகர்த்தப்படும்
முதல் கட்டிடமாக ஏப்ரில் 27 முதல் முடியலங்காரம் கட்டிடம் தொடடக்கலை பல் மருத்துவம் பிசியோதெரபி ஆகிய துறைகள் மீண்டும் திறக்கப்படும் அடுத்த படிமுறை மே 11 முதல் நடைமுறைக்கு வரும் அணைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்க கூடிய சூழல் உருவாகும்
கொரோனா இறப்புக்கள் இதுவரை 18.04.2020
அமெரிக்கா 30 815 ,இத்தாலி 21 645 ,ஸ்பெயின் 19 130,பிரான்ஸ் 17 188
பிரித்தானியா 12 894,சீனா 3346,ஈரான் 4777,ஹாலந்து 3145,பெல்சியம் 4857
ஜெர்மனி 3804,கனடா 1010,சுவீடன் 1333,சுவிஸ் 989,டென்மார்க் 32
பலாலியில் தனிமைப்படுத்தியவர்கள் தொடர்பில் அம்முகாமிற்கு பொறுப்பான படை அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களது கூட்டுப்பொறுப்பே முக்கியமென தெரிவித்த
கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா
மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ் தமிழ் தாதி ஒருவர் இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல் இது .அந்த இணையம் எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)
உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம்
இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும்.
யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில்
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள்
கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) கணிப்பிட்டுள்ளது.
14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவத்தில் இருந்து பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சிறீலங்கா அதிபர் செயலணி
இந்தியா 10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது மோடிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது உலகின் முதல் நிலை நாடுகளான அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் சீனா பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளே கொரோனாவை ஆட்டுப்படுத்தமுடியாமல் உயிர்களை பாலி கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா வருமுன்காப்போனாக நல்ல அதிரடிக்கு நடவடிக்கைகளை எடுத்து தொற்றுக்களையும் இறப்புக்களையும் குறைத்து வருவது உலக சுகாதார அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது மருத்துவத்துறை அரச நிர்வாகம் காவல்துறை என அர்ப்பணிப்புடன் செயல்படுவது வியத்தக்கது காவல்துறை பெரும்பாலான இடஙக்ளில் வன்முறையை பிரயோகித்து கட்டுப்படும் வேளை கூட மக்களை அது ஈர்த்துள்ளது 10363 தொற்றுக்களில் 339 பேர் மட்டுமே இறந்துள்ளனர்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக சிறீலங்கா
எமானுவல் மக்ரோன் கூறியது போல் உடனடியாகப் பாடசாலைகளைத் திறக்க முடியாது. படிப்படியாக மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜுன் மாதத்திலேயே பெருமளவில் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்
சுவிஸ் கொரோனா தோற்று எண்ணிக்கை இறங்குமுகம் நம்பிக்கைக்கு வழி வகுக்குமா ? கடந்த வெள்ளியும் சனியும் 486 485 என்ற நிலையில் இருந்த தொற்றுக்கள் எண்ணிக்கை வீதம் ஞாயிறன்று 305ஆகவும் நேற்று திஙக்ளில் 153 ஆகவும்குறைந்து காணப்பட்ட்து சுவிஸ் மக்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது இருந்தாலும் சீன பன்னிரு மீண்டும் ஒருமுறை தொற்றுக்கள் பெருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை
கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு:
கொரோனா வைரஸ் தாக்கத்தால், இத்தாலி, பிரான்ஸில் ஞாயிற்று கிழமை அன்று குறைந்த அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது.உலகில் ஞாயிற்று கிழமையில் மொத்தம் 5,399 கொரோனா வைரஸால் இறப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட
சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி
விலை வீழ்ச்சி காரணாத்தால் தற்காலிகமாக opec ஒபெக் எண்ணெய் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது ,
இந்தியா: இந்தியாவில் இதுவரை 8500 நோய்த்தொற்றுகள் மற்றும் 289 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 25 முதல் 1.3 பில்லியன் குடிமக்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இப்போதுவரை இன்றைய தொற்றுக்கள் எண்ணிக்கை 189 மட்டுமே என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது ,இனி இறங்குமுகமாகுமா ?
கடந்த 7 நாட் களில் இப்படி 578,676,778,640, 486,481,189
இது விஞ்ஞானஉலகம் வீட்டில் இருந்து கொண்டே வாழலாம் பொறுமை உயிர் காக்கும், அற்பசுகம் இப்போது வேண்டாம் நீகாணாத வாழ்க்கையா?கொஞ்சம்பொரூ எல்லாம் பெறுவாய்
புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே - சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால் அழிகின்றான் தமிழன்
கொரோனா தாக்கத்தினால் ஐரோப்பாவிலும் கனடாவிலும் தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ் போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான தகவல்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே தெரியவருகிறது . நிறைய தமிழர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் . லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன நகரங்கள் கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும் போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற தழமில் உயிர்கள் போய்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே உங்களால் முடியும் . ஊடகங்கள் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர் அறிவாளிகள் என ஒருகை கோர்த்து செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை தாமதிக்க வேண்டாம் . ஊடகங்கள் தான் இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய தமிழர் அரசுகளின் எச்சரிக்கையை அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர் சமூகமாக குடும்பமாக உறவுகளோடு கூடி குலாவி வாழ்கின்ற கலாசாரம் உள்ளவர்கள் . காசு வசதி நாளையும் தேடலாம் உழைக்கலாம் உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல் எல்லாமே உயிர் இருந்தால் எப்போதும் செய்து கொள்ள முடியும் . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர் மனைவி ஸ்பெயின் ராணி பிரிட்டிஷ் பிரதமர் ஈரான் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று பதவி அந்தஸ்து கோடீஸ்வரர் என்றெ ல்லாம் பார்க்காத உயிர்கொல்லி வைரஸ் கொரோனா , வல்லரசுகளும் முன்னேறிய நாடுகளுமே தள்ளாடுகின்றன . பாரிய பொருளாதார நெருக்கடியிலும் உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில் தான் தாயக தமிழரும் தொங்கி கொண்டிருக்கிறார்கள் . அனைத்து தமிழரி ன் உச்சகடட வளர்ச்சியே பாதிக்கும் . தயவு செய்து விழப்போடு இருங்கள் உறவுகளையும் விழிப்புற செய்யுங்கள் .
12 ஏப்., 2020
புலம்பெயர் நாடுகளில் எம்தமிழ் உறவுகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் அமைப்புக்கள், அறிவாளிகள் , பெரியோர் ,ஊடகங்கள் கூடுதல் அக்கறை செலுத்தி செயல்படுங்கள் கழுத்துக்கு கத்தி வரும்வரை தாமதிக்காதீர்கள்
13 வயது மனநலம் குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த சிறிலங்கா பொதுசனமுன்னணி தனமுல்ல பிரதேசசபை உறுப்பினர் ரணவீர கட்சியில் இருந்து நீக்கப்படடார் உறுப்பினர் பதவியையும் சடடபடி பறிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்
இலங்கையில் மே 12 ஆம் திகதி தான் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்
அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு இன அரிசிகளுக்கு அரசு விலை நிர்ணயிக்காததால் அதன் விலைகளை தா ங்கள் அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி விறபதாகவும் ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல் பொருட்களின் விலைப்பட்டியலை மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும் விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள்
ஆண்டவரே`புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் உலகமக்கள் துன்பத்தில் இருந்து மீளக்காத்தருள வேண்டி உம்மை ஆராதனை செய்கிறோம்
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும் ஒக்ஸ்வோட் பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு உலகின் முன்னணி வல்லரசு 7பொருளாதார நாடுகளில் கொரோனாவினால் சந்திக்கும் நிலையில் இலங்கையும் சீனாவும் சிறப்பாக கொரோனாக்கட் டுப்படுத்தலை கையாண்டு உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது
ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு தொற்றுண்டாகி இருந்து மருத்துவத்தின் உன்னத பணியாலும் அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத நிலையை ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452 பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த நாடுகளும் நல்ல முறையில் கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா ஹாலந்து பெல்சியம் ஆகும்
சுவிஸ் கொரோனா நிலவரம்
நேற்று 375 ஆக இருந்த கொரோனா தோற்று எணிக்கை இன்று இதுவரை 145 ஆகி வெகுவாக குறைந்துள்ளது வெள்ளிக்கிழமை 486 ஆக இரு ந்துள்ளது
சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள் கிடைக்காத கிழக்கு மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும் அதற்காக உங்கள் ஆதரவை வேண்டி இருப்பதாக கேட்டு நிற்கிறார்கள்
கொரோனாவினால் அவதிப்படும் அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும் தள்ளாடுகிறது
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், அரசு உயிரிழப்பை தவிர்ப்பதற்காக போராடி வரும் நிலையில், துருக்கி அரசு விமானம் முழுவதும்
பிரித்தானியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சர்
பிரித்தானியாவில் ஏப்ரல் மாத மையத்தில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 60 வெண்டிலேட்டர்களை வழங்க உள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தமிழகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் ரகசியமாக தங்கியிருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா-உறவுகளே.தயவுசெய்து அலட்சியம் செய்யாதீர்கள்.மருந்தே இல்லாத உயிர்கொல்லி வைரஸ் - ?பிரிட்டிஷ்பிரதமர், ஸ்பெயின்ராணி ,ஈரான் பா .உ.சவூதிமன்னர் குடும்பம் கனடா பிரதமர்துணைவி ?
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதியில் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு சடலம் மிதப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது
பிரித்தானியப்பிரதமர் போரிஸ் ஜோன்சன் உடல் தேறி வருகிறார்
Bestätigte Fälle
Davon verstorben
USA
501’701
18’622
Andere
230’367
6’769
Spanien
161’852
16’353
Italien
147’577
18’849
Frankreich
125’931
13’215
Deutschland
122’855
2’736
China
83’014
3’343
Vereinigtes Königreich
79’841
9’891
Iran
70’029
4’357
Türkei
47’029
1’006
Belgien
28’018
3’346
Schweiz
24’960
1’020
Niederlande
24’565
2’652
Kanada
22’148
569
Brasilien
19’943
1’074
Portugal
15’987
470
இன்று 309 மட்டுமே .சுவிட்சர்லாந்து கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்ட்தா ? திடீரென சுவிஸ் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த நம்பிக்கை சுவிஸ் மக்களிடையே பூத்துள்ளது கடந்த புதனன்று 772 வியாழன் 640வெள்ளி392 இன்று இந்த இறங்குமுகமான தொற்றுக்கள் இறங்குமுகம் ஓரளவு கவலையை தீர்க்கிறது
மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்ப?நில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கை ஏப்ரல்- 30ந்தேதி மத்திய அரசு நீட்டிகிறது இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும்
உலகம் 100376-எங்கும் எதிலும் முன்னணி வகிக்கும் அமெரிக்கா கொரோனா விஷயத்திலும் முந்த போகிறது கவலை தான் இப்போதுவரை அமேரிக்கா 16944.இத்தாலி 18 849 ஸ்பெயின் 15970 பிரான்ஸ் 12228 பிரித்தானியா 8973 ஈரான் 4232 சீனா 3340பெல்ஜியம் 3019 ஜெர்மனி 2607 ஹாலந்து 2520 சுவிஸ்821 கனடா 531 2இந்தியா 06இலங்கை 7
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உறவுகளுக்கு எமது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் - இந்த அவசரகால நிலையிலும் புலத்திலும் தாயகத்திலும் இல்லங்களில் இருந்தே ஆராதிப்போம் உலக மக்களுக்காக ஒருசேர பிராத்திப்போம்