புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2014

Brazil vs Germany, World Cup 2014, live
Fred and Miroslav Klose - the Brazil and Germany strikers with contrasting World Cup goals records 

உலகக் கி¨ண்ண போட்டிகள் இறுதி கட்டத்தில் நாளை முதல் மீண்டும் சூடு பிடிகிறது 
உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.


சென்னை கட்டிட விபத்து : தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகள் கைது

 சென்னை காவல்துறை அறிக்கையில்,   ‘’சென்னை போரூர் மௌலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டிடம் கடந்த 28.6.2014 அன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. 
திருமாவளவன் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கவிதா (35) என்ற பெண்  டிஜிபி அலுவலகத்தில் நேற்று

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பஸ் புத்தளம் முந்தல் பகுதியில் விபத்து:13 இற்கு மேற்பட்டோர் காயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ் புத்தளம் முந்தல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜீவ் கொலையில் தேடப்படுபவரான கே.பியை விசாரிக்குமாறு கோரி தனி நபர் வழக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட கேபி என்று அழைக்கப்படும்

நீங்கள் பேச்சுக்கு மத்தியஸ்தம்வகித்தால் நாங்கள் தயார்  -தென்னாபிரிக்க பிரதிநிதி ரமபோசாவிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு

தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது.  இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர்
முட்டி மோத வந்த இரு விமானங்கள்: நொடியில் தப்பித்த அதிசயம் 
 ஸ்பெயின் விமான நிலையத்தில் மோதிக்கொள்ள இருந்த இரண்டு விமானங்கள் நொடிப்பொழுதில் தப்பித்துள்ளன. 
 
வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவை நோக்கி புறப்படத் தயாராகும் மீனவர்கள் 
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை படகுகளை விடுவிக்கவும், கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை
ஆணைக்குழுவிற்கு முன்னால் 45பேர் இன்று சாட்சியம்; 85புதிய பதிவுகளும் ஏற்பு 
வடக்கு கிழக்கில் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 
நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம் 
எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை.

7 ஜூலை, 2014


நடராஜன் கைது! கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் நடவடிக்கை!

கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தது- எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் மட்டக்களப்பு கடலில் வைத்து

ஏழு தமிழர்களின் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது: வைகோ அறிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு தமிழர்கள் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது

அரசாங்கத்திற்கு எதிரான சமூக வலைத்தள படையணி: பின்னணியில் அமெரிக்கா
அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் சம்பளத்தில் பேஸ்புக் சமூக வலையத்தள படையணி ஒன்று ஏற்படுத்தப்படவிருப்பதாக
என் கனவை நிறைவேற்றுங்கள்: கதறி அழுத நெய்மர் 
உலகக்கிண்ணத் தொடரில் தான் இல்லாமல் பிரேசில் அணி கிண்ணம் வெல்ல முடியும் என நெய்மர்
முறிந்த நெய்மரின் முதுகெலும்பு: மெஸ்ஸி உருக்கமான ஆறுதல் 
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு காயம் அடைந்ததை தொடர்ந்து அவர் எஞ்சிய
சங்கக்காராவின் அதிரடி வீண்: தென் ஆப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 75 ஓட்டங்கள்

செட்டிக்குளத்தில் 6348 ஏக்கர் காணியை இராணுவம் சுவீரிக்க அனுமதி வழங்க முடியாது: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு
வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்க கோரியுள்ள 6348 ஏக்கர் காணியையும் வழங்க முடியாது என செட்டிக்குளம்
மாவீரர் கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் வென்றுள்ளது .20 நாட்களில் மூன்று சுற்றுக் கிண்ணங்கள்.எந்த போட்டியிலுமே தோல்வி காணாத உன்னத சாதனை 


நேற்று 05.07.2014 சுவிஸ் லுசர்ன் நகரில் நடைபெற்ற மாவீரர் கிண்ண போட்டியில் உதைபந்தாட போட்டியில் யங் ஸடார் கழகம் முதலாம் இடத்தை அடைந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது . இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலமிக்க கழகமான  றோயலை 1-0 என்ற ரீதியில் வென்றது.எல்லா போட்டிகளுலுமே வெற்றி பெற்ற யங் ஸ்டார் கழகம் 14 கோல்களை அடித்து ஒரேயொரு கோலை மட்டுமே வாங்கி இருந்தது  சிறந்த வீரர் விருதினை நிஷாத் சதானந்தன் பெற்றுள்ளார் ய் ஸ்டார் கழகம் 20 நாட்களில் மூன்று சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி காணாது மூன்று  சுற்றிலுமே முதலாம் இடத்தை அடைந்துள்ளது 17 வயது பிரிவிலும் யங் ஸ்டார் கழகம் 2 ஆம் இடத்தை  பிடித்தது . 
புதுக்குடியிருப்பில் விசாரணைகள் இன்றுடன் நிறைவு; இரண்டு நாளில் 54 பேர் சாட்சியம் 
news
ஜனாதிபதி ஆணைக்குவினரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுள் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான இரண்டு நாள்  சாட்சியப்பதிவுகள் இன்று நிறைவு பெற்றது.

குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால்  அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே

ad

ad