குழந்தை பெற்று 20 நாட்கள்தான்… 12 பேரால் பலாத்காரம் |
உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்று 20 நாட்களே ஆன பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
-
23 ஜூலை, 2014
22 ஜூலை, 2014
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்
இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனது காணியை இராணுவம் திருப்பி தரவேண்டும்; உரிமையாளர் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு
எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட 50 ஏக்கர் காணியை மீளவும் தம்மிடம் தரவேண்டும் என காணி உரிமையாளர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்து
அகதிகள் 153 பேர் தொடர்பில் ஆஸி. அரசு பதில் மனு
இலங்கை அகதிகள் 153 பேர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்;இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

யாழ்.எழுவை தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18பேர் மீதும் இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழில். பச்சை மிளகாய் திருடன் கைது
கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைப் பிடுங்கி சாவகச்சேரி பொதுச்சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்த சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் மறியல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)