தமிழகத்தில் இப்போதைய அவசரகால நிலையில் ஏழைமக்களுக்கு அம்மா உணவகம் மிக மிக நம்பமுடியாத விலையில் உணவுகள் வழங்குவது மத்திய அரசுபாராட்டு
-
29 ஏப்., 2020
இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் - சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கோர் புதிய அறிவிப்பு
பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு
28 ஏப்., 2020
கொரோனா வார்டில் சிகிச்சையின் போது பெற்றோர் உதவியுடன் தப்பி ஓடிய பள்ளி மாணவன்! வீட்டுக்கு சென்றதும் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மூச்சுதிணறலுக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தப்பிய பிளஸ்-2 மாணவர் திடீரென மரணம் அடைந்தார்.
புதிய ஆணையை வெளியிட்டுள்ளார்இத்தாலி பிரதமர்
இத்தாலி பிரதமர் Giuseppe Conte
«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி
க.பொ.த (சா/த) பரீட்சையில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிகள்பவதராணி 8-ஏ,பி, விதுர்ஷிகா 6-ஏ,பி, 2-சி
போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
வடக்கில் மாணவர்களும் மாணவிகளும் அபார சாதனை
அசத்துகின்ற புள்ளிவிபரங்கள் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்திசெவ்வாய் ஏப்ரல் 28, 2020
நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.
2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
36 மாணவிகள் 8 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5ஏ) பெற்றுள்ளனர்.
பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.
மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை8 ‘ஏ’ 1 பாடத்தில் ‘பி’ சித்தி
நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்
அனைத்து பாடத்திலும் சித்திஎதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லைதற்கொலை செய்த மாணவி
முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)