வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் இன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட
-
2 ஜூன், 2023
வடகொரியாவின் உளவு செயற்கைகோள் முயற்சி தோல்வி: கடலில் வீழ்ந்தது செயற்கைக்கோள்
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் இன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட
வின்னிபெக்கில் இலங்கைச் சிறுவனைக் காணவில்லை!
![]() கனடாவின் தெற்கு வின்னிபெக் என்ற பிரதேசத்தில் இருந்து இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்னர் |
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றும் நீடிப்பு!
![]() தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது கட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். பொஸன் தினத்தை முன்னிட்டு வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. |
ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு
ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி
![]() ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூசகமாக தெரிவித்தார், எனினும் அவர் எந்த தேர்தல் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன |
1 ஜூன், 2023
இவர் யாரென அடையாளம் காணப்படவில்லை. இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையை தொடர்புகொள்ளவும்
முன்னாள் போராளிகளின் வாழ்வில் விளையாட முனையும் த.தே.ம.முன்னணியிடம் சில கேள்விகள்
தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடி தமது அவயவங்களை இழந்து
யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் திட்டம் - அரசியல்வாதிகள் மீது பாய்ந்த சிவிகே!
![]() யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார் |
31 மே, 2023
ரஜினியின் உதவியை கோரியது இலங்கை!
![]() சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
போலி கையெடுத்துடன் உறுதி - யாழ்ப்பாணத்தில் நொத்தாரிசு கைது!
![]() காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் |
வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பாடகி சின்மயி காட்டம்
![]() கவிஞர் வைரமுத்து மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு பிரபல பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். தன்னிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி உட்பட 17க்கும் மேற்பட்ட பெண்கள், கவிஞர் வைரமுத்து மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது |
30 மே, 2023
வெர்சீனியாவில் மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு
![]() தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது. |
கற்கோவளம் இளைஞன் கனடாவில் கடலில் மூழ்கி மரணம்!
![]() கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞன் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. |
வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்
![]() வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் |
புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் கொலை -ஆயுததாரிகள் பயன்படுத்திய வாகனம் மீட்பு!
![]() லெப்டினன்ட் கேணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. |
துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி
![]() துருக்கிய-பல்கேரிய எல்லையில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் மத சிறுபான்மையினர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் பெறத் தவறினால் கடும் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த புலம்பெயர் மக்கள் நீண்ட கால சிறைவாசம் அல்லது மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. அஹ்மதிய முறையைப் பின்பற்றுபவர்களே துருக்கிய எல்லையில் திரண்டுள்ளதுடன் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பாக செல்லும் முயற்சியில் இறங்கியவர்கள் |
5-வது முறையாக "சாம்பியன்" பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..
26 மே, 2023
உருத்திரபுரம் சிவன்கோவில் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துவதாக அறிவிப்பு!
![]() உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார் |