மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக ஜெனீவாவில் 62 இலங்கையர்கள்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் மகிந்த தலைமையிலான இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 62 இலங்கைப் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.


