புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2025

ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை! [Thursday 2025-01-09 16:00]

www.pungudutivuswiss.com

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை  விதித்துள்ளது.

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது

சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது! [Thursday 2025-01-09 16:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.

திருப்பதியில் கூட்ட நெரிசல்: சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் பலி? [Thursday 2025-01-09 06:00]

www.pungudutivuswiss.com

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினந்தோறும் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி திருமலையில் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல் காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் தான் திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (10.01.2024) சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ADMK இரட்டை இலை விவகாரம்: `தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக்காலத் தடை

www.pungudutivuswiss.com
AADMK இரட்டை இலை விவகாரம்: `தேர்தல் ஆணையம்
முடிவெடுக்க இடைக்காலத் தடை' - உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்டோர்

பயங்கரவாத தடைச்சட்டம்- அரசின் நிலைப்பாடு என்ன? [Thursday 2025-01-09 05:00]

www.pungudutivuswiss.com

எதிர்கட்சியில் இருக்கும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்துவந்த அரசாங்கம் அதனை நீக்குவதற்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கமல் இருக்கிறது என கேட்கிறேம். இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்கட்சியில் இருக்கும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்துவந்த அரசாங்கம் அதனை நீக்குவதற்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கமல் இருக்கிறது என கேட்கிறேம். இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

அமெரிக்க தூதுவருடன் தமிழரசு எம்.பிக்கள் சந்திப்பு! [Thursday 2025-01-09 05:00]

www.pungudutivuswiss.com

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்குள் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது! [Thursday 2025-01-09 05:00]

www.pungudutivuswiss.com

அரிசி மாபியாக்களை இல்லாதொழிப்பதை மறந்து விட்டு வாகனங்களின் உதிரிபாகங்களை அகற்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம்  என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

அரிசி மாபியாக்களை இல்லாதொழிப்பதை மறந்து விட்டு வாகனங்களின் உதிரிபாகங்களை அகற்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்

8 ஜன., 2025

தீர்வுத் திட்டம் குறித்து 25 ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல்! [Wednesday 2025-01-08 05:00]

www.pungudutivuswiss.com

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது

இலங்கையில் 8 மாதங்களில் 28B பில்லியன் ரூபா போதை பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
கடந்த வருடத்தில் மாத்திரம் 28,158 மில்லியன் ரூபாவிற்கும்
அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதை

கனடாவில் நடந்த "ஆபரேஷன் கமலா"! மோடியை சீண்டினார் வீழ்ந்தார்! ட்ரூடோ ராஜினாமாவிற்கு இந்தியாவும் காரணம்?

www.pungudutivuswiss.com
ஓட்டவா: இந்திய மத்திய அரசுடன் மோதல் போக்கை
கடைபிடித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

அமைச்சர் வசந்த சமரசிங்கவே அரிசி மாபியாவின் தலைவர்! [Wednesday 2025-01-08 05:00]

www.pungudutivuswiss.com

அரிசி மாபியாக்கள் இலாபமடையும் சூழலையே அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அரிசி மாபியாக்களின் தலைவராக செயற்படுகிறார்  என்பதை அச்சமில்லாமல் எம்மால் குறிப்பிட முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரிசி மாபியாக்கள் இலாபமடையும் சூழலையே அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அரிசி மாபியாக்களின் தலைவராக செயற்படுகிறார் என்பதை அச்சமில்லாமல் எம்மால் குறிப்பிட முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் வெளிநாட்டு முதலீடுகள் வரும்! [Wednesday 2025-01-08 05:00]

www.pungudutivuswiss.com

வவுனியா   பல்கலைக்கழக  வளாகத்தை   மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள  நிலையில்   அதற்கான நிதியை  வரவு செலவுத்  திட்டத்தில்  ஒதுக்க வேண்டும்.  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள்  என பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

7 ஜன., 2025

ருமேனிய- பல்கேரிய எல்லையை தாண்டிய முதலாவது பிரமுகரான தெரு நாய்

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்கேரியாவும் - ருமேனியாவும்
கடவுச்சீட்டுக்கள் இன்றி பயணிக்கும் எல்லை பகுதியை இன்று

வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கான வர்த்தமானி வெளியானது! [Tuesday 2025-01-07 17:00]

www.pungudutivuswiss.com

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

சனல்-4 தகவல்களை அடிப்படையாக கொண்டும் விசாரணை! [Tuesday 2025-01-07 17:00]

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக சனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சுவிஸ் குடியுரிமை விண்ணப்பங்களில் ஐந்தில் ஒன்று நிராகரிப்பு: தவிர்ப்பது எப்படி?

www.pungudutivuswiss.com
சுவிஸ் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமான ஒரு விடயம் என்பதை
பலரும் அறிந்திருக்கக்கூடும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திணறிய விமானங்கள்

www.pungudutivuswiss.com
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு
விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம்

விமல் வீரவன்ச நேர்மையானவர் அல்ல! [Tuesday 2025-01-07 05:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு. ராஜபக்ஷர்கள் குறித்த விசாரணைகளுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடாக சாட்சியம் திரட்ட முயற்சிப்பது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு. ராஜபக்ஷர்கள் குறித்த விசாரணைகளுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடாக சாட்சியம் திரட்ட முயற்சிப்பது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

தவணைப் பரீட்சைகள் ரத்து! [Tuesday 2025-01-07 05:00]

www.pungudutivuswiss.com

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தரமாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

3 வினாத்தாள்கள் கசிந்தன! [Tuesday 2025-01-07 05:00]

www.pungudutivuswiss.com

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியே கசிந்துள்ளன.  விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் இவ்வாறு வௌியாகியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர்  சிறிமெவன் தர்மசேன தெரிவித்தார்.

ad

ad