புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2025

www.pungudutivuswiss.com
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்!முதல் 10 இடங்களில் இலங்கை 
[Thursday 2025-09-25 03:00]

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

சம்பத் மனம்பேரியின் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணம்

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்

பரபரப்பான விண்வெளி போர்: ஜெர்மனி இராணுவ செயற்கைக்கோள்களைத் துரத்தும் ரஷ்யா!

www.pungudutivuswiss.com
பரபரப்பான விண்வெளி போர்: ஜெர்மனி இராணுவ செயற்கைக்கோள்களைத் துரத்தும் ரஷ்யா!

விண்வெளியில் போர் மூளுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும்

நேட்டோ படைகளுக்கு சவால் விடுத்த ரஷ்ய வீரர்கள்: எஸ்டோனிய வான்வெளியில் பதற்றம்! Posted by By tamil

www.pungudutivuswiss.com
நேட்டோ படைகளுக்கு சவால் விடுத்த ரஷ்ய வீரர்கள்: எஸ்டோனிய வான்வெளியில் பதற்றம்!

எஸ்டோனிய வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்க

தமிழரசு தனி ஓட்டம்:கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

www.pungudutivuswiss.com

பிரான்ஸின்முன்னாள் ஜனாதிபதி சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

25 செப்., 2025

www.pungudutivuswiss.com
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்!
[Thursday 2025-09-25 03:00]

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

www.pungudutivuswiss.com
இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேச நேரம் கேட்கிறது தமிழரசு!
[Wednesday 2025-09-24 18:00]

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்திப்பைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில், எமது கட்சியின் அண்மைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது.

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்திப்பைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில், எமது கட்சியின் அண்மைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது.

www.pungudutivuswiss.com
தலாவவில் கோர விபத்து - 3 பேர் பலி!
[Thursday 2025-09-25 08:00]

குருணாகல்-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர் மேலும் நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலில் கேபிள் கார் அறுந்து 7 பிக்குகள் பலி- 6 பேர் படுகாயம்!
[Thursday 2025-09-25 08:00]

குருநாகல் - மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மாலை பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய பிக்குகளும், கம்போடிய பிக்கு ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளனர்.

24 செப்., 2025

இலங்கையில் சிக்கப் போகும் அதியுச்ச அரசியல் தலைமை! பரபரப்பாகும் தென்னிலங்கை

www.pungudutivuswiss.com

இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியுப் செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுக்களுடன் முன்னாள் ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பிரபல கட்சியை சேர்ந்த பலர் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். பாதாள உலக குழு உறுப்பினர்களால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு! ஐரோப்பா வாழ் இலங்கை பெண்

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு! ஐரோப்பா வாழ் இலங்கை பெண்

பல முக்கிய தகவல்கள் 

இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களால் புலனாய்வு பிரிவிற்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முக்கிய பல தகவல்களை தற்போது வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிக்கப் போகும் அதியுச்ச அரசியல் தலைமை! பரபரப்பாகும் தென்னிலங்கை | Famous Politician To Be Arrest In Sri Lanka

அவ்வாறான தகவல்களை வெளியிட்டால் கைது செய்யப்படவுள்ள பிரபல அரசியல் தலைமை தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

பாதுகாப்பு படைப்பிரிவு அல்லது பொலிஸ் அதிகாரியின் உடையில் வரும் மர்ம நபர்களால் ஜனாதிபதி கொலை செய்யப்படலாம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதாள குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமை அண்மையில் கைது செய்யப்பட்ட மனம்பேரி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெஹெல்பத்தர பத்மே மற்றும் நகர பிதாவான எரங்க சேனாரத்ன டுபாயில் ஒன்றாக நீச்சல் தடாகத்தில் குளிக்கும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. தங்காலையில் மிகப்பெரிய அளவில் ஐஸ் போதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐஎஸ் போதைப்பொருள் மீட்பின் போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் பாதாள உலக குழுவிற்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டது.

சிக்கவுள்ள மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவர் : விசாரணையில் வெளிப்பட்ட தகவல்கள்

சிக்கவுள்ள மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவர் :

யாழ் புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திபவனி

www.pungudutivuswiss.com

யாழில். குளித்து விட்டு உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பாவித்த இளைஞன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போது , மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் ஜதுர்மன் (வயது-21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார் .

குளித்துவிட்டு வந்து மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோது, இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்தோர் இளைஞனை மீட்டு தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, இளைஞன்  உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

23 செப்., 2025

www.pungudutivuswiss.com
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் தெற்கு அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு!
[Tuesday 2025-09-23 07:00]

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தெற்கின் அரசியல் வாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தெற்கின் அரசியல் வாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
போரின் போது மீட்கப்பட்ட 6000 தங்க நகைகள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு!
[Tuesday 2025-09-23 07:00]

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி)  கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது

www.pungudutivuswiss.com
ஊடகவியலாளரை வெளியேற்றி விட்டு யூரியூப்பரை அனுமதித்த அதிபர்!
[Tuesday 2025-09-23 07:00]

 விமானப்படையினால் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், நேற்று இடம்பெற்ற போது,   ஊடகவியலாளர்கள்  செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

விமானப்படையினால் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், நேற்று இடம்பெற்ற போது, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை

map

J/33 – Pungudutivu West புங்குடுதீவு மேற்கு

மக்கள் தொகை

Families: 130 | Male: 239 | Female 250

Grama Niladhari Divisions

Place Code: 4139135

Name of the Villages: Nunukal, Kerativu, Sinna Iruppity

Registered Worship Places

Periyapulam Sri Veerasithy Vinayakar Kovil

Minor Tanks

Manchkkarai
Nunukkalkulam

J/32 – Pungudutivu North West புங்குடுதீவு வட மேற்கு

மக்கள் தொகை

Families: 47 | Male: 91 | Female 85

Grama Niladhari Divisions

Place Code: 4139130

Name of the Villages: Irupiddy, Kaluthaipiddy

Minor Tanks

Nachimarkulam

ad

ad