-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

26 நவ., 2026

நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள்! [Thursday 2026-11-26 17:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன

www.pungudutivuswiss.com

அபாயகரமான வகையில் அட்லாண்டிக் கடலில் புலம்பெயர்வோர் படகுகள்

4 hours ago
Join us on our WhatsApp Group

Swiss NGO spots migrant boats in Atlantic: அபாயகரமான வகையில் அட்லாண்டிக் கடலில் பயணிக்கும் புலம்பெயர்வோர் படகுகளைக் கண்டதாக சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று, அட்லாண்டிக் கடலில் அபாயகரமான வகையில் புலம்பெயர்வோர் பயணிப்பதைக் கண்டதாக தெரிவித்துள்ளது.

அபாயகரமான வகையில் புலம்பெயர்வோர் படகுகள்

பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் Humanitarian Pilots Initiative (HPI) என்னும் சுவிஸ் தொண்டு நிறுவனம், புலம்பெயர்வோர் கடலில் படகுகளில் பயணிப்பதை விமானங்கள் மூலம் கண்காணித்து, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அது குறித்து மீட்புக் குழுக்களுக்கு தகவலளிப்பது முதலான பல்வேறு விடயங்களைச் செய்துவருகிறது. 

அபாயகரமான வகையில் அட்லாண்டிக் கடலில் புலம்பெயர்வோர் படகுகள் | Swiss Ngo Spots Migrant Boats In Atlantic

இந்நிலையில், நேற்று, புலம்பெயர்வோர் பயணிக்கும் ஐந்து படகுகள், அபாயகரமான வகையில் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணிப்பதைக் கண்டதாக HPI தெரிவித்துள்ளது.

அவற்றில் ஒரு படகில் தண்ணீர் ஏறியிருக்க, படகிலிருந்தோர், அந்த தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருந்ததைக் கண்டதாக HPI அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

அதேபோல, மற்றொரு படகில் எக்கச்சக்கமானவர்கள் பயணித்ததால், அவர்களுக்கு உட்காரக்கூட இடமில்லாமல், நின்றபடி பயணிக்கும் காட்சிகளைக் கண்டதாகவும், HPI தெரிவித்துள்ளது. 

48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்... சுவிஸ் தூதரக அலுவலருக்கு வடகொரியா உத்தரவு

48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்... சுவிஸ் தூதரக அலுவலருக்கு வடகொரியா உத்தரவு

இப்படி நின்றபடி பயணிக்கும்போது, தவறி கடலில் விழும் அபாயம் அதிகம்.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து, இதுவரை இப்படி படகுகளில் பயணித்தவர்களில் 850க்கும் மேற்பட்டவர்கள் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக HPI தெரிவிக்கிறது.

HPI அமைப்பு, அந்த படகுகளைக் கண்ட இடம், மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கேனரி தீவுகளுக்கும் இடையில் உள்ள இடமாகும்.

இந்த கேனரி தீவுகளுக்குத்தான் இந்த மாதத்தின் முதல் பாதியில் 11,000க்கும் மேற்பட்டவர்கள் சென்றடைந்த விடயம் தலைப்புச் செய்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடக அடக்குமுறை வேண்டாம்! [Thursday 2026-11-26 06:00]

www.pungudutivuswiss.com

ஊடகங்களுக்கு அரச ஒழுங்குமுறைப்படுத்தல் பொருத்தமானதல்ல; சுய ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டுமே முக்கியமானது. எனவே, ஊடக அடக்குமுறை பொருத்தமற்றது என்பதால் அவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திருகோணமலையை ஊடறுக்கப் போகும் கானி புயல்! [Thursday 2026-11-26 06:00]

www.pungudutivuswiss.com

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. 
இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். 
இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும்.

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும்

கைதடி வைத்தியசாலைக்கான புலம்பெயர் நிதியை தடுக்கிறது அரசாங்கம்! [Thursday 2026-11-26 06:00]

www.pungudutivuswiss.com

“எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும் தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது எனத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

25 நவ., 2026

நாளை 72ஆவது பிறந்தநாள்: விழாக்கோலத்தில் வல்வெட்டித்துறை

www.pungudutivuswiss.com

வல்வெட்டித்துறை பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு

தீபத்தூண் மோதலில் திணறும் தவெக அரசு!

www.pungudutivuswiss.com

[Wednesday 2026-11-25 15:00]

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் பரபரப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடுமா? அடுத்த கார்த்திகை தீபத்தின்போதும் இதே பிரச்சினை வருமா? இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராய்வோம்..!! ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. இதற்கிடையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டி தொடர்பான ஆதரவு கணக்குகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசு எதிர்கொள்ள இருக்கும் பெரிய நெருக்கடி! [Wednesday 2026-11-25 07:00

www.pungudutivuswiss.com

[Wednesday 2026-11-25 07:00]

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில் தமிழக அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என வலதுசாரி அமைப்புகள் எச்சரித்துள்ளன. 150 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தூணில்தான் நேற்றும் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாகும்.

சுரேஷ் சலேயும், அசாத் மௌலானாவும் ஒரே ஹோட்டலில் தங்கிய ஆதாரம் சிக்கியது!

www.pungudutivuswiss.com

[Wednesday 2026-11-25 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலேயும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானாவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலேயும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானாவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வன்னியில் வனவளத் திணைக்களத்தினால் மக்களின் காணிகள் அபகரிப்பு!

www.pungudutivuswiss.com

[Wednesday 2026-11-25 17:00]

வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்

பயணத்தடையை நீக்க கோரிய கோட்டாவின் மனு நிராகரிப்பு!

www.pungudutivuswiss.com

[Wednesday 2026-11-25 17:00]

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று நிராகரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று நிராகரித்துள்ளார்

ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழிக்கும் உக்ரைன் போர்! [Tuesday 2026-11-24 16:00]

www.pungudutivuswiss.com

போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சுவிட்சர்லாந்துக்கு வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்! [Tuesday 2026-11-24 16:00]

www.pungudutivuswiss.com

வடகொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடிவிடுவோம் என வடகொரிய தரப்பு மிரட்டியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில்தான் சுவிஸ் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், அதை மூடிவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார். இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்க கோரி போராட்டம்! [Tuesday 2026-11-24 20:00]

www.pungudutivuswiss.com

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது! [Wednesday 2026-11-25 08:00]

www.pungudutivuswiss.com

பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

24 நவ., 2026

மாவீரர் வார நினைவேந்தல்: மானிப்பாய் கோட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோருக்கு மதிப்பளிப்பு

www.pungudutivuswiss.com

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி! [Tuesday 2026-11-24 07:00]

www.pungudutivuswiss.com

மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்

பலாலி வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது! [Monday 2026-11-23 18:00]

www.pungudutivuswiss.com

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய  மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.

வீரவணக்கம்
.............................
கரும்புலி சாந்தா

7 ஆம் வட்டாரம்
ஊரதீவு கேரதீவு
புங்குடுதீவு
புங்கை மண்ணுக்கு புகழ் சேர்த்த புனிதமங்கை
19.04.1995 அன்று திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா

கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரையா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள்மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் சாந்தா மதுஷா தணிகைமாறான் கதிரவன் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்,

ad

ad