செவ்வாய், செப்டம்பர் 22, 2015

Fc Navanthurai என்பவர் Desu Avatharam மற்றும் 19 பேர் ஆகியோருடன்
நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய அல்பேட் எட்வினம்மா அவர்களின் 26ம் ஆண்டு ஞாபகர்த்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட,சுற்றுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (20.09.2015) அன்று காலை 9.30 மணிக்கு ஸ்தான் மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.ஆரம்ப நிகழ்வாக கொடி ஏற்றல் இடம் பெற்றது அதன் பின் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்காகவும் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமானது,இப்போடடி 3பிரிவுகளாக இடம் பெற்றது (13 வயது உட்பட்ட சிறுவர்கள்,பெரியவர்களுக்கான போட்டி,35 வயதுக்கு மேற்பட்டோர்) போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக இடம் பெற்று நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய அல்பேட் எட்வினம்மா அவர்களின் 26ம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்க பிரான்ஸ் சென் பற்றிக்ஸ் வி.கழகம் எதிர் நல்லூர்ஸ்தான் வி.கழகம் விளையாடி 0.1 என்ற கோல் அடிப்படையில் நல்லூர்ஸ்தான் வி.கழகம் வெற்றியீட்டியது,,35 வயது பிரிவில் இறுதியாட்டத்திற்கு நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர் சென் கென்றிஸ் வி;.கழகம் விளையாடி இறுதியாக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் 2.0 என்ற கோல் அடிப்படையில் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது,13 வயது பிரிவில் பாடுமீன் வி.கழகம் எதிர் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் விளையாடி இறுதியாக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது இதில் பெருமைக்குரிய விடையாமாக 3பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 2பிரிவு (13 வயது,35 வயது பிரிவில்)போட்டிகளில் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியதுஎன்பது அறியத்தருகின்றோம்.அதிஸ்ட இலாபச்சீட்டு குலுக்கல் இடம் பெற்று வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது இப் போட்டிகளை பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இப்போட்டிகளை சிறப்பாக நடத்தியதற்காக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினரை சம்மேளனத் தலைவர் வெகுவாக பாராட்டினார்.இப் போட்டிகளை கண்டு கழிப்பதற்கு இரு சமூக மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து இறுதிவரை நின்று சென்றது மட்டுமல்லாமல் இப்படியான நிகழ்வை ஒழுங்கு படுத்தி இரு பங்கு மக்களையும் ஒரே சமூகமாக வைத்துள்ள நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினரை வெகுவாக பாரட்டியது மட்டுமல்லாமல் தமது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதாக கூறிச் சென்றனர். Nusc 

நம்ப முடியாத மாபெரும் சாதனை

நம்ப முடியாத  மாபெரும் சாதனை 9 நிமிடத்தில் 5 கோல்கள்
ஜெர்மனி பயெர்ன்  மியூனிச் வீரர்  லேவேடோச்கி வோல்ப்ஸ் பூர்க் கழகத்துக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் இந்த சாதனையை  நிகழ்த்தி உள்ளார் 

தமிழ் நாட்டில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்?

தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தல்கள் இடம் பெறப்போகின்றன. எம்.ஜி. இராமச்சந்திரனின் காலத்துக்குப் பின்னர் தி.மு.கவும், அ.தி. மு.கவும் மாறி

கைதிகளின் குடும்பத்தினரும் ஜனாதிபதியை சந்திப்பர்


நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக் கும் வகையில்

கிழக்கு மாகாண சபையின் இரண்டு உறுப்பினர்கள் கட்சி தாவல்கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளனர்.

தேசியமட்ட மெய்வன்மை தொடர் :பதக்கங்களை குவித்தது காட்லி

hartly
பாடசாலைகளின் மெய்வன்மை விளையாட்டு அவையின் ஏற்பாட்டில் மெய்வன்மை சங்கத்தின் அனு மதியுடன் நடத்தப்பட்ட

கொக்குவில் இந்துவுக்கு வெண்கலப்பதக்கம்

kokuvilhindu
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2015ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டகரம் தொடரின் 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்

இறுதிவரை திக்திக் ஆட்டம் :பற்றிக்ஸிடமிருந்து தவறியது தங்கம்

st.patricks
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரின் 17 வயதுக் குட்பட்ட ஆண்கள் பிரிவின்

தீவகம் ஒற்றுமைக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 25இல்

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அமரர்.நா.பாக்கியநாதன் நினைவாக புங்குடுதீவு சண்ஸ்டார் விளையாட்டுக்கழகத்துடன், சூழலியல் மேம்பாட்டு அமைவனம் இணைந்து

வேறு ஜாதி வாலிபரை காதலித்த பேத்தியின் கழுத்தை அறுத்து கொன்ற தாத்தா


கடலூர் மாவட்டத்தில் வேறு ஜாதி வாலிபரை காதலித்த குற்றத்திற்காக சொந்த பேத்தியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் தாத்தா.

சாலை குழியில் விழுந்த நபர்: உயிருடன் புதைத்த சாலை செப்பனிடும் பணியாளர்கள்


மத்திய பிரதேசத்தில் குழியில் விழுந்த நபரை சாலை செப்பனிடும் பணியாளர்கள் உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம்


அமெரிக்காவின் நகல் திட்ட வரைவின் ஆரம்ப திட்ட வரைபின் முதல் நாள் கூட்டம் இன்று இடம்பெற்றது.

ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல்


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள்

காலை, மாலை, இரவு என தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுபவர் வைகோ : பரணிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி, கரூரில் செய்தி யாளர்களிடம் பேசியபோது வைகோ மீது

அட்டாக்பாண்டிக்கு 15 நாள் சிறைதிமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலையில் தேடப்பட்டு வந்த அட்டாக்பாண்டி,  மும்பையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு

நேற்று  யாழ் சர்வதேச திரைப்படவிழா இறுதி நாள் நிகழ்வுகள் மாலை 6 மணியளவில் கார்கில்ஸ் சதுக்க திரையரங்கில் நடைபெற்றது.