புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜூலை, 2019

இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணம்- ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம்- ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சமோட்டை பகுதியில் நேற்று பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழர் என விசாரணைகளி