கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெறும் மாநாட்டை மிகப் பிரமாண்டமாக முன்னெடுக்க கோத்தபாய தீர்மானித்துள்ளார்.இந்த மாநாட்டுக்கு சிங்கள சேவகன் முத்தையா முரளிதரன் அழைக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக கோத்தபாயவுக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு தொழிற்சங்கள்,அமைப்புகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.முத்தையா முரளிதரன் மேலும் மேலும் தமிழீழ மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்வார் என்பதே உண்மை