13வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியம்!- இந்தியா
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
16 செப்., 2014
15 செப்., 2014
14 செப்., 2014
''தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா?''
கொந்தளிக்கும் குஷ்பு!
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல
பெண்கள்
இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த
வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து
மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை
ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா
ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம்
ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில்
ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து
‘‘சசிகலா என் உறவினர் அல்ல!’’- ஜெயலலிதா
பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து,
குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட்
பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து,
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட்
13 செப்., 2014
ஜெயலலிதா விடுதலையாவாரா _
""ஹலோ தலைவரே.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''
""அதுதான் கார்டன் தரப்பில் 99% நம்பிக்கை இருப்பதையும் 1%தான் தயக்கம் இருக்குதுன்னும் நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்தாங்களே!''
""அந்த 1% எப்படி இருக் கும்ங்கிற யோச னையும் பதட்ட மும் அதிகரிச் சிக்கிட்டேதான் இருக்குதாம். ஜெ.வுக்கு எதிர்த் தரப்பில் வாதாடி யவங்க வட்டாரத் தில், இந்த கேஸ் பற்றிக் கேட் டேங்க தலை வரே.. அவங் களோ 99% கன்ஃபார்ம்னு சொல்றாங்க. 1991-96ல் ஆட்சியிலே இருந் தப்ப மாசம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குன தா சொன்ன ஜெ. வருமானத் துக்கு அதிகமா 66 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவிச்சிருக்காருங்கிறதுதான் இத்தனை காலமா இழுத் தடிக்கப்பட்ட இந்த வழக்கோட அடிப்படை.''
""அந்த சொத்துகளும் அதற்கான பணமும் எப்படி வந்ததுங்கிறதைத்தான் ஜெ.
தரப்பு கோர்ட்டில் சொல்லி யிருக்குதே?''
12 செப்., 2014
கொலை குற்றச்சாட்டு தப்பினார் பிஸ்டோரியஸ்
தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது:மாவை எம்.பி
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=164353421912868464#sthash.feZiq9Z3.dpuf
விடுதலைப்புலிகளின்
உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது
செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஏற்கனவே இறுதிப்போரின் போது இறந்து விட்டதாக
இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட பொட்டு அம்மான், தற்போது ஹொங்கொங்கில்
கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று இலங்கை
இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
இது நிதிச்சேகரிப்புக்காக விடுதலைப்புலிகளின் அனுதாபிகளால் பரப்பப்பட்ட செய்தியாகும் என்றும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் இறுதிப்போரில் பொட்டு அம்மான் கடும் காயங்களுக்கு உள்ளானமையை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தகவல்படி, இராணுவம் உறுதி செய்துள்ளது.
எனினும் இறந்து விட்டதாக கூறப்படும் அவரின் உடலை தாம் கண்டுபிடிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
தமிழர்களது போராட்டத்தை
யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் தமிழர்களது போராட்டத்தில்
நியாயம்,நேர்மை இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற
உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இன்று காலை 9மணியளவில் இலங்கை
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு
யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்த
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கு மக்களின் குடிப்பரம்பலை
அழித்து விடவேண்டும் என்பதே அரசின் கடந்த ஐந்தாண்டு கால கூடுதலான
எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போர் முடிவுற்று 5ஆண்டு காலப்பகுதியிலே
அரசினால்அதிகளவான பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் தமிழ் மக்களின்
நிலத்தையும்,இனத்தையும் அழிக்கும் நடவடிக்கையே அரசு மேற்கொண்டு வருகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த
முகங்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கூக்குரல் கிளம்புகின்றது.புதிய
இரத்தங்கள் கட்சிக்குள் உட்பாய்ச்சப்படுமானால் அதுவும் பொருத்தமானதாகவே
இருக்கும்.
நாம் எமது நிலங்களுக்கு நட்டஈடு
கேட்கவில்லை.எமது நிலம் எமக்கே வேண்டும் என்றே கேட்கின்றோம்.ஆனால்
அரசு தமிழர் வாழும் மண்ணில் சிங்களவர்களை அனுமதிக்கின்றனர்.இராணுவத்தை
குடியேற்றுகின்றனர்.இவ்வாறான
செயல்களினால் தமிழினம் அழிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களது போராட்டத்தை யாருமே
நிராகரிக்க முடியாது ஏனென்றால் நமது போராட்டத்தில்
நியாயம்,நேர்மை உண்டு.அதனால் தான் சர்வதேசமே நம்பக்கம் ஆதரவாக
இருக்கின்றது.எனவே தன்னாட்சியை நாம் நிலைநாட்ட வேண்டும்.ஆகவே தமிழ் மக்களை
இன்னொரு அழிவுக்குள் கொண்டு செல்லாமல் தமிழ் மக்களின்
நிலத்தையும்,இனத்தையும் பாதுகாக்க வேண்டும்.
மேலும் எனக்கு மாலை,பொன்னாடைகள் அணிவித்து வரவேற்பது முக்கியம் அல்ல எமது தமிழ் மக்கள் இரத்தத்தை
எங்கள் மேலே சொறிந்தார்கள் அதுதான் உண்மையான வரவேற்பு எனவும் அவர் தெரிவித்தார்.
பொட்டு அம்மான் கைது என்பதில் உண்மையில்லை! இறந்தவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை: இராணுவப்பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 01:22.32 AM GMT ]
இது நிதிச்சேகரிப்புக்காக விடுதலைப்புலிகளின் அனுதாபிகளால் பரப்பப்பட்ட செய்தியாகும் என்றும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் இறுதிப்போரில் பொட்டு அம்மான் கடும் காயங்களுக்கு உள்ளானமையை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தகவல்படி, இராணுவம் உறுதி செய்துள்ளது.
எனினும் இறந்து விட்டதாக கூறப்படும் அவரின் உடலை தாம் கண்டுபிடிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கு யாழில் வரவேற்பு
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=889503421612474927#sthash.R85dfI2h.dpuf
நாள்தோறும்
அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி
அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார
உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான
திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வைகோ
கூறியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின்
புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக்
கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதலில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாவை. சேனாதிராஜா மலர் மாலை அணிவித்தார்.
அதன் பின்னர் யாழில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்திலிருந்து மாவை. சேனாதிராஜா அழைந்துவரப்பட்டார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாகாணசபை
உறுப்பினர்களான சிவஞானம், ஆனோல்ட்,கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது: வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 12.09.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை
பொருளாதார ஆலோசகராகவும், பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ஏற்றவருமான
ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு உரிமை கோரும்
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பல்நோக்குக் குறியீடு (Multi
Dimentional Index -MDI) மதிப்பீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு
செய்வதை நோக்கமாகக் கொண்டு இக்குழு உருவாக்கப்பட்டது.
ரகுராம்
ராஜன் குழுவின் ஆய்வு அறிக்கை 2013, செப்டம்பர் 26 இல் மத்திய அரசிடம்
அளிக்கப்பட்டது. கடந்த அறிக்கையில் இநதியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த 7
மாநிலங்களின் பட்டியலில் கோவா, கேரளாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு
இருந்ததாகவும், பஞ்சாப், மராட்டியம், உத்ரகாண்ட், ஹரியானா போன்றவை இதர
வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது
மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்சசி பெற்ற
மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடைத்தை பெற்றதாக
கூறப்பட்டுள்ளது. 2013, செப்டம்பரில் ரகுராம்ராஜன் குழு அறிக்கையில்,
பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மத்திய
புள்ளியியல் நிறுவனம், பீகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10.73
விழுக்காடு என்றும், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை
எட்டியுள்ளதாக கூறுகிறது.
2011-12
இல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.39 விழுக்காடு இருந்தது.
2012-2013 இல் 3.39 விழுக்காடு என்று வீழ்ச்சி அடைந்துவிட்டது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), சேவைத்துறை 45
விழுக்காடு, தொழில்துறை 34 விழுக்காடு, விவசாயத்துறை 21 விழுக்காடு
பங்களிப்பை அளிக்கின்றன. முதன்மை துறையாக உள்ள விவசாயத்துறை கடும் வீழ்ச்சி
அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையும் சரிந்துவிட்டது.
கடந்த
மூன்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால்,
விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது. தென்
இந்தியாவின் மான்செÞடர் கோவையில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் முதல்
பத்து மணி நேரம் மின்வெட்டு. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு
தொழிற்சாலைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாயின. கடந்த மூன்று ஆண்டுகளில் 5
ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அங்கு தொழிற்துறை உற்பத்தியை இழந்தது.
இந்திய
மனித வளர்ச்சி குறியீட்டு எண் மதிப்பீட்டில் முதல் மூன்று மாநிலங்களில்,
பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாம்
இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. மனித வளம் சிறப்பாக உள்ள தமிழ்நாடு,
பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது கவலை
அளிக்கிறது.
பயிரிடப்படும்
நிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே போவதும், நல்ல விளைநிலங்கள் வீட்டு
மனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்தும், நீர் ஆதாரங்களைப் பெருக்க ஏரிகள்,
குளங்கள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முறையாக
தூர்வாரியும் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்துறையை
வளர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உடனுக்குடன் தீர்வு
காணவேண்டும். உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பை
ஆதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின்
ஆண்டு வருமானம் 1.27 இலட்சம் கோடி ரூபாயில், இலவச திட்டங்களுக்கு மட்டும்
250 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட
மதுக்கடைகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஜெயலலிதா அரசின் இதுபோன்ற
நடவடிக்கைகளும், நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதாலும் மட்டும்
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு,
விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின்
ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம்
அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)