புலிகளுக்கு உதவியதாக கூறப்பட்டு விளக்க மறியலில் இருந்த தாய்வீடு நிறுவனர் சுவிஸ் பிரசை கருணாகரன் ,சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.