கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. சென்னையில் தொடங்கிய
-
21 மார்., 2015
நியூசிலாந்துவெற்றி . அரையிறுதிக்கு தகுதி: ஏமாற்றத்துடன் வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் (வீடியோ இணைப்பு)
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
|
சம்பூரில் 1052 ஏக்கர் விடுவிக்க நடவடிக்கை ; மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளிப்பு
கிழக்கு மாகாணம் சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர்
20 மார்., 2015
5 வருடங்களின் பின்னர் வாழ்விடங்களை காணச் சென்ற ஒட்டகபுலம் மக்கள்! ஏமாற்றத்துடன் வீடுகளைக் கானாமல் அழுகை
யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அபகரிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒட்டகபுலம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அவர்களின்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதாள அறைகள் கண்டுபிடிப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வேணுகோபாலன் சன்னதியில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1)
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டார்கள். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.
சபதமிட்டு சதமடித்த ரோகித் சர்மா!
உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சதமடிக்கப் போவதாக தனது தந்தையிடம் சபதமிட்டு, அதனை நிறைவேற்றிக் காட்டியதாக ரோகித் சர்மாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா உலகக் கோப்பை லீக் போட்டிகளில் பெரியதாக ஜொலிக்கவில்லை. 6 லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்களுடன் மொத்தமே 159 ரன்களே எடுத்திருந்தார். ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 137 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
கணினி உலகில் சீரழியும் தமிழ்: ராமதாஸ் கவலை!
கணினி உலகில் மொழி சீரமைப்பு என்ற பெயரில் சிலர் தமிழ் மொழியைச் சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு
கோவை சிறுமி பலாத்கார வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு : 4 பேரும் விடுதலை
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி, படித்து
பிரபல ரவுடி வெள்ளைசெந்தில் துப்பாக்கிகளுடன் கைது
நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் என்கிற வெள்ளை செந்தில் பிரபல ரவுடி . இவன் மீது சென்னை, குமரி, நெல்லை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)