தற்போதைய செய்தி
தர்மபுரியில் முன்னணி வகித்த அன்புமணி ராமதாஸ் இப்போது பின்னணிக்கு வந்துள்ளார்
தி மு க அ தி மு க க்கிடையே தான் பல இடங்களில் கடும் போட்டி தினகரனின் அ ம மு க கட்சி மிக சோற்றுப்பை வாக்குகளையே பெற்று படுதோல்வி கண்டுள்ளது நாம் தமிழர் பல இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான வாக்குகள் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது
பாராளுமன்ற டெஹ்ரதலில் தி முக 36 முன்னிலை இருந்தாலும்கடந்த முறை அ தி மு க போன்று எந்தவித பிரயோசனமும் இல்லா நிலை தமிழகம் இடைத்தேர்தலில் அ தி மு க 13 க்கு மேல் முன்னிலை இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பாதகமில்லை நிலை உள்ளது
மத்தியில் பா ஜெ க அமோக வெற்றி பெறும் நிலை
தமிழகம் சட்டசபை இடைத்தேர்தல் -முன்னிலை நிலவரம் அ தி மு க -16 ,,தி மு க 06
நாளை 23 மே 2019 அன்று இந்திய பாராளுமன்ற தேர்தல் ,தமிழக சடடசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய உள்ளோம் எம்மோடு உறவாடி இருங்கள் நன்றி www .pungudutivuswiss .com