-

24 அக்., 2025

வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகள் இருக்காது! [Friday 2025-10-24 06:00]

www.pungudutivuswiss.com


வடக்குக்கான ரயில்களில்  உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்

பெகோ சமனின் தொலைபேசியில் உள்ள நாமல் சேர் யார்? [Friday 2025-10-24 06:00]

www.pungudutivuswiss.com


' நாமல் சேர், மகே சேர்  ராஜபக்ச ' என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு  நாமலா என்பது எமக்கு தெரியாது.ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

' நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச ' என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு நாமலா என்பது எமக்கு தெரியாது.ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலத்தை புட்டுப் புட்டு வைத்த சாமர சம்பத்! [Thursday 2025-10-23 21:00]

www.pungudutivuswiss.com


அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளா

23 அக்., 2025

அணு ஆயுத ஒத்திகை VS பொருளாதாரத் தடை! அமெரிக்கா – ரஷ்யா இடையே உலகை உலுக்கும் நேரடி மோதல்!

www.pungudutivuswiss.com

புடின் காட்டிய அணு ஆயுத பலம்! பதிலுக்கு அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்கள் மீது ‘சக்தி வாய்ந்த’ தடை!

குண்டு துளைக்காத பென்ஸ் சிற்றூந்து மீட்பு! இந்தியத் தூதரகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது!

www.pungudutivuswiss.com

கொழும்பு – நுகேகொட, பாகொடை வீதியில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு

செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தன் - வெளியான புகைப்படம்..! அல்லைப்பிட்டி இளைஞர்கள் தலைமறைவு

www.pungudutivuswiss.com

தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி.. ஆளும் தரப்பின் விளக்கம்

www.pungudutivuswiss.com

தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி.. ஆளும் தரப்பின் விளக்கம்! | Easter Attack Culprit In Npp

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்த மொஹமட் இப்ராஹிம் ஈஸ்டர்

பிக்பாஸ் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுக்கும் நட்சத்திர தம்பதி!

www.pungudutivuswiss.com
பிக்பாஸ் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுக்கும் நட்சத்திர தம்பதி!

விஜய் டிவியில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. வெற்றிகரமாக 8 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 9-ஆவது சீசன்

யாழ் . மாநகர சபை உறுப்பினரின் மகன் உள்ளிட்ட இருவர் போதைப்பொருடன் கைது

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர்
 ஐஸ் போதை பொருட்களுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது

பிரான்சில் இருந்து துவிச்சக்கர வண்டியில் நல்லூர் வந்த சூரன்! [Thursday 2025-10-23 06:00]

www.pungudutivuswiss.com


பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை  கடந்து சூரன் என்ற இளைஞன் நேற்று யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார்.

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து சூரன் என்ற இளைஞன் நேற்று யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார்

22 அக்., 2025

இரட்டை அடுக்கு ரயில்களைத் திட்டமிடுகிறது யூரோஸ்டார்

www.pungudutivuswiss.com

இறங்குதுறை குறிக்கட்டுவானிற்கு புனர்வாழ்வு!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் 5 மணிநேரம் விசாரணை! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் 'ஹரக் கட்டா'வின் நெருங்கிய கூட்டாளியாம்! வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் இன்று துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறையை தூண்டும் காணொளியை வெளியிட்டவரின் வீடு சுற்றிவளைப்பு! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று  யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.

இஷாராவைக் கடத்திய ஆனந்தன் கிளிநொச்சியில் கைது! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு  நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

பாதாள உலகக்குழுத் தலைவரை பாதுகாக்க கோடிக்கணக்கான பணம் செலவிடும் அநுர

www.pungudutivuswiss.com

 அரசு உலகக்குழுத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருந்தொகை பணத்தை அரசாங்கம் செலவு செய்வதாக

சுமந்திரன் நல்லம்:புதிய கதைகள்!

www.pungudutivuswiss.com




மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். 

ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு.

ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைப்பு

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினரின் வீட்டிற்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர்.

THE WAR IN UKRAINE: போர்க்களம் யாருக்குச் சாதகம் ? Xray Report

www.pungudutivuswiss.com

கியேவ்/மாஸ்கோ: 22-10-2025

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த முழு அளவிலா

ad

ad