www.pungudutivuswiss.com
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் ,
www.pungudutivuswiss.com
நாமலை மிரட்டிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!
[Thursday 2025-09-11 07:00] |
 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவதூறு பரப்பியதாகக் கூறி, ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி அனுப்பிய சட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். |
www.pungudutivuswiss.com
விஜேராம வீட்டை விட்டு வெளியேறுகிறார் மஹிந்த!
[Wednesday 2025-09-10 17:00] |
 கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் இன்று 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது |
www.pungudutivuswiss.com
அர்ச்சுனாவின் கேள்விக்கு கைஉயர்த்தாத நாடாளுமன்றம்!
[Wednesday 2025-09-10 17:00] |
 யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர் |
www.pungudutivuswiss.com
கொழும்பு: இலங்கையின் அரசியல் அரங்கில் ஒரு முக்கிய திருப்பமாக, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி
www.pungudutivuswiss.com
இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய 43 நாடுகள்!
[Tuesday 2025-09-09 17:00] |
 ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது |
www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றியம் கூகுளுக்கு இணையவிளம்பரத் துறையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக சுமார் 2.95 பில்லியன்
www.pungudutivuswiss.com

செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள
www.pungudutivuswiss.com
12 மணி நேரத்தில் 4 துப்பாக்கிச் சூடுகள்!
[Saturday 2025-09-06 17:00] |
 கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார். |
www.pungudutivuswiss.com
239 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்!
[Saturday 2025-09-06 17:00] |
 சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
www.pungudutivuswiss.com
நறுவிலிக்குளத்தில் 906 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது!
[Thursday 2025-09-04 10:00] |
 மன்னார்- முருங்கன் நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் 906 கிலோ கேரள கஞ்சா பொதிகள் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் , கடற்படையினருடன் இணைந்து மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமைகாலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தனர். |
www.pungudutivuswiss.com
விசாரணைக்கு முன்னிலையாகிறார் சஜித் பிரேமதாச!
[Thursday 2025-09-04 10:00] |
 எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளார் |
www.pungudutivuswiss.com
யாழ். நீதிபதிகள் மூவருக்கு பதவி உயர்வு!
[Thursday 2025-09-04 10:00] |
 யாழ்ப்பாண நீதிமன்றங்களில் பணியாற்றிய, நீதிபதிகள் மூவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய நீதிபதிகளான A.A. ஆனந்தராஜா , அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் மேல் நீதின்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளனர். |