புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2025

யாழில். வீதியோரமாக தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லை கற்கள் - நேரில் சென்று ஆராய்ந்த மாவட்ட செயலர் தலைமையிலான குழு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார
 சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) 

16 செப்., 2025

www.pungudutivuswiss.com
சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் வைசாலி!
[Tuesday 2025-09-16 07:00]

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்

www.pungudutivuswiss.com
பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் - பிள்ளையானை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
[Tuesday 2025-09-16 17:00]


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது

www.pungudutivuswiss.com


இலங்கை மீதான கண்காணிப்பை 2 ஆண்டுகள் நீடியுங்கள்!- மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை.
[Tuesday 2025-09-16 17:00]


 இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன

15 செப்., 2025

தியாக தீபம் கூறிய மக்கள் புரட்சி ஜெனிவாவில் வெடித்துள்ளது

www.pungudutivuswiss.com
breaking


தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டதில்  திரண்ட  தமிழர்கள் 

www.pungudutivuswiss.comஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 
breaking

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 15.09.2025  இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள   ஐக்கிய நாடுகள் சபை முன்றலில்    (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம்  ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தைவான் ஜலசந்தியில் சிக்கிய பிரித்தானிய போர் கப்பலை இடை மறித்த சீனா- பெரும் பதற்றம் !

www.pungudutivuswiss.com
September 15, 2025
தைவான் ஜலசந்தியில் சிக்கிய பிரித்தானிய போர் கப்பலை இடை மறித்த
சீனா- பெரும் பதற்றம் !
www.pungudutivuswiss.com
பொத்துவிலில் தொடங்கியது தியாகதீபம் திலீபன் நினைவு ஊர்தி பவனி! Top News
[Monday 2025-09-15 18:00]


தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி மாதத்தின் முதலாம் நாளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மக்கள் வணக்கத்திற்காகப் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி மாதத்தின் முதலாம் நாளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மக்கள் வணக்கத்திற்காகப் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது

www.pungudutivuswiss.com
தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்! Top News
[Monday 2025-09-15 18:00]

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்  நல்லூரில் நடைபெற்றது.

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் நடைபெற்றது.

14 செப்., 2025

www.pungudutivuswiss.com

கதிகலங்க வைத்த மியான்மர் தாக்குதல்: பள்ளி மாணவர்கள் உள்பட 18 பேர் பரிதாப பலி!

கதிகலங்க வைத்த மியான்மர் தாக்குதல்: பள்ளி மாணவர்கள் உள்பட 18 பேர் பரிதாப பலி!

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது

www.pungudutivuswiss.com
பிரதியமைச்சர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை!
[Sunday 2025-09-14 06:00]


பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்.

பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழ் இளைஞனை தேடும் டர்ஹாம் பொலிஸ்!
[Sunday 2025-09-14 06:00]


கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்.

கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்

www.pungudutivuswiss.com
4 பேரைச் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!
[Sunday 2025-09-14 06:00]


பண்டாரகமவில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரகமவில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

12 செப்., 2025

போலந்து நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயற்ச்சியா ? பெரும் போர் ஒத்திகை

www.pungudutivuswiss.com
போர் ஒத்திகை: ஐரோப்பாவின் வாசலில் ரஷ்யா-பெலாரஸ் ‘
ஜாபட்’ போர் பயிற்சி! முள்வேலி ‘இரும்புத் திரை’ அமைத்து
பதற்றத்தில் போலந்து!

11 செப்., 2025

www.pungudutivuswiss.com
நள்ளிரவு வரை பற்றியெரிந்த சபுகஸ்கந்த எரிபொருள் தாங்கி!
[Thursday 2025-09-11 07:00]


சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் நேற்று  பிற்பகல் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
உள்ளக, கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரியுங்கள்!- உறுப்பு நாடுகளுக்கு கடிதம்.
[Thursday 2025-09-11 07:00]


 உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், வேண்டுகோள்விடுத்துள்ளன.

உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், வேண்டுகோள்விடுத்துள்ளன

www.pungudutivuswiss.com
EPDPயின் கொலைகள் தொடர்பில் அம்பலப்படுத்திய ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர்.!!"
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் ,
www.pungudutivuswiss.com
நாமலை மிரட்டிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!
[Thursday 2025-09-11 07:00]


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவதூறு பரப்பியதாகக் கூறி, ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி அனுப்பிய சட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவதூறு பரப்பியதாகக் கூறி, ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி அனுப்பிய சட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

www.pungudutivuswiss.com
விஜேராம வீட்டை விட்டு வெளியேறுகிறார் மஹிந்த!
[Wednesday 2025-09-10 17:00]

கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் இன்று 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் இன்று 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

www.pungudutivuswiss.com
அர்ச்சுனாவின் கேள்விக்கு கைஉயர்த்தாத நாடாளுமன்றம்!
[Wednesday 2025-09-10 17:00]


யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர்

ad

ad