புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

ஐயா சவுண்டு இருக்கு, எனக்கு தொண்டைக் கட்டு: பெரியவருக்கு வைகோ பதில்
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், க
ஞ்சநாயக்கன்பட்டி, காந்திநகர் உட்பட பல்வேறு பகுதிகளில்  பிரசாரம் செய்தார்.

பாலையம்பட்டியில் பிரச்சாரத்தின் போது வைகோ மெதுவாக பேசினார். அப்போது கீழே இருந்த ஒரு பெரியவர் சவுண்டாக பேசுங்கள் என்றார். உடனே அவரை பார்த்து, ஐயா சவுண்டு மைக்கில் அதிகமாக இருக்கு. எனக்கு தொண்டைக் கட்டு காரணமாக சவுண்டு குறைவாக உள்ளது. என்னிடம் பண சவுண்டும் இல்லை. கொள்கை மட்டும் தான் சவுண்டாக உள்ளது என்றார் வைகோ.

ad

ad