புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2015

ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ

கனடாவில் பிறந்து இந்தியா ர் சிங்கரில்  இரண்டாம் இடம் பிடித்து பெற்ற ஒருகிலோ தங்க நகைகளை
அநாதை பிள்ளைகளுக்கு வழங்கி வந்த ஈழக்குயில் ஜெசிக்கா உலக தமிழ் நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார்கூண்டுக்குள்ளே விடுதலை......
அடைக்க முடியுமா ? கூண்டுக்குள்ளே விடுதலை அடைக்க முடியுமா ?....... கொலை வெறியால் அறத்தின் மூச்சை உடைக்க முடியுமா?......ஆ......ஆ..... போர் நெருப்பின் தொடர்ச்சிய முள்ளு வேலிச்சிறை புல்லடிச்சு சாயுமா வன்னி காட்டுப்பனை...... போர் நெருப்பின் தொடர்ச்சிய முள்ளு வேலிச்சிறை புல்லடிச்சு சாயுமா வன்னி காட்டுப்பனை.... கூண்டுக்குள்ளே விடுதலை அடைக்க முடியுமா ?..... உன் சிறைக்குள்ளே வெறிகொண்டு சீறிக்குதித்தாய்..... சிறகொடிந்த பறவைகளை ஏறி மிதித்தாய் .....ஆ....ஆ.....ய் உன் சிறைக்குள்ளே வெறிகொண்டு சீறிக்குதித்தாய்..... சிறகொடிந்த பறவைகளை ஏறி மிதித்தாய் உறவினர்கள் கதறிஅழ கையைவிரித்தாய் உறவினர்கள் கதறிஅழ கையைவிரித்தாய் உலகெங்கும்  ஓட  ஓடி பொய்யைவிரித்தாய் ...ஆ...ஆ.... உலகெங்கும்  ஓட  ஓடி பொய்யைவிரித்தாய் ...ஆ...ஆ....ய் கூண்டுக்குள்ளே விடுதலை அடைக்க முடியுமா ?..... எல்லாம் முடிந்ததென்று ..நீ நினைக்க முடியுமா? எரிமலையின் நெருப்பை உன்னால் அணைக்க முடியுமா .....? கால் வயிறு சோறில்லாமல் சுருண்டு படுத்தோம் காய்ந்த முலைக் குழந்தைகளின் வாயிற்கொடுத்தோம் கால் வயிறு சோறில்லாமல் சுருண்டு படுத்தோம் காய்ந்த முலைக் குழந்தைகளின் வாயிற்கொடுத்தோம் வாழ்விழந்து இரவு பகல் ஏங்கிக்கிடந்தோம் வாழ்விழந்து இரவு பகல் ஏங்கிக்கிடந்தோம் வந்து வந்து போனஉயிர் தாங்கிக்கிடந்தோம் வந்து வந்து போனஉயிர் தாங்கிக்கிடந்தோம்  ..... கூண்டுக்குள்ளே விடுதலை அடைக்க முடியுமா ? எல்லாம் முடிந்ததென்று ..நீ நினைக்க முடியுமா? எரிமலையின் நெருப்பை உன்னால் அணைக்க முடியுமா .....? எல்லாம் முடிந்ததென்று ..நீ நினைக்க முடியுமா? எரிமலையின் நெருப்பை உன்னால் அணைக்க முடியுமா .....? கூண்டுக்குள்ளே விடுதலை அடைக்க முடியுமா ? கூண்டுக்குள்ளே விடுதலை அடைக்க முடியுமா ?
அவர் ஈழ மக்கள் துயர் தாங்கிய முதல் திரைப்பட பாடலாக இதை பாடியுள்ளார்

ad

ad