புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள்! - திகாம்பரம் அதிகூடிய வாக்குகள்!முதல் மூன்று இடங்களும் தமிழருக்கே




நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட திகாம்பரம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஜக்கிய தேசிய கட்சி
1. பி.திகாம்பரம் - 101528
2. வேலுசாமி இராதாகிருஷ்ணன் - 87375
3. எம்.திலகராஜ் - 67761
4. நவீன் திஸாநாயக்க - 66716
5. கே.கே.பியதாஸ - 48365
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. ஆறுமுகன் தொண்டமான் - 61897
2. சீ்.பீ.ரத்நாயக்க - 45649
3. முத்து சிவலிங்கம் - 45352
வெற்றி கொண்டாட்டமும் ஆலய வழிபாடுகளும்
நுவரெலியா மாவட்டத்தில் ஐ,தே.கட்சியில் வெற்றிப்பெற்ற வேலுசாமி இராதகிருஸ்ணன், பழனி திகாம்பரம,; எம்.திலகராஜ் ஆகியோருக்கு ஆசி வேண்டி நுவரெலியா ஹாவெலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகளில் வெற்றியாளர்கள் கலந்துக் கொண்டதையும் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பொண்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படங்களில் காணலாம்.

ad

ad