மாநில முதல்வர்கள் மாநாடு! தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு!
07.12.2014 ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
ராஜீவ் கொலை! இலங்கையிடம் இருந்து தகவல்களை பெற்றுத்தருமாறு இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத
தொடரும் வெற்றி சாதனைகள் .1 ஆம் இடம் யங் ஸ்டார் A ,2 ஆம் இடம் யங் ஸ்டார் யங் ஸ்டார் அணிகளின் மற்றுமொரு சாதனை பதிவு இன்றைய யங் பேர்ட்ஸ் சுற்றில். இன்றைய யங் பேர்ட்ஸ் கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டிகளில் யங் ஸ்டாரின் இரண்டு அணிகளுமே இறுதியாட்டத்தில் மோதிய அற்புத கட்சியை காணக்கூடியதாக இருந்தது கடந்த காலங்களில் நடந்த 2 சுற்று போட்டிகளில் இது போன்ற சந்தர்ப்பம் கை கூடி வந்த போதும் துரதிஸ்ட வசமாக 2 அணிகளும் இறுதியாட்டத்தில் மோதும் நிலை வராமலே போயிருந்தது இன்று அந்த சாதனையைப் படைத்துள்ளார்கள். இரு அணிகளுமே .குறிப்பாக இன்றைய இறுதியட்டாதில் இரண்டாவது அணியான யங் ஸ்டார் A அணியே யங் ஸ்டார் அணியை வெற்றி பெற்றது வியக்கத்தக்கது அரை இறுதியாட்டத்தில் பெரிய அணி பாடன் லிம்மதால் அணியை 3.0 என்ற ரீதியில் வெல்ல, ,சிறிய அணி சிட்டி பாய்ஸ் அணியை பணல்டி உதை மூல வெற்றியை 5-2 என்ற ரீதியில் வென்றது
1. Platz SC Young Star Lyss A 2. Platz SC Young Star Lyss 3. Platz City Boys Blue 4. Platz SC Limmattal Baden
Halbfinal SC Young Star A - City Boys Blue: 5:1 N.P Torschütze SC Young Star A: 20,9,6,16,20 Torschütze City Boys Blue: 5,10
FC Limmattal Baden - SC Young Star Lyss: 0:3 Torschütze FC Limmattal: - Torschütze SC Young Star Lyss: (பிரதீஸ்,நிஷு ,நிரூபன் ) Assist Torschütze FC Limmattal: 88, 5, 8Assist Torschütze SC Young Star Lyss: -
7 டிச., 2014
ஐ.எஸ்.ஐ.எஸ்சின் கட்டுப்பாட்டில் சிரிய போர் விமான தளம்
சிரியாவின் போர் விமான தளமொன்றைக் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே முதற்தரமான நிலையை நோக்கி நவீன மயப்படுத்தபபடும் எமது முன்பள்ளி
இப்படை தோற்கின் எப்படி வெல்லும் -தண்ணீர் தண்ணீர்
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் ஆழ்துணை கிணறு தோண்டப்படுகிறது
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை
சுவிஸின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி
சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் வேலணை பிரதேச சபை ஒழுங்கில் நடத்தப்பட்ட கலாசார விழாவில் சர்வோதயம் பொறுப்பாளர் செல்வி க.புஸ்பமணி அவர்களுக்கு கலாவாரிதி விருது வழங்கப்பட்டது
காஷ்மீரில் 4 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 23 பேர் பலி
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspxஎன்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
தனது எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு வந்து சென்ற விஜயகாந்த்! தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த்
முடிவுக்கு வருகிறது சேவாக், யுவராஜ், ஜாகீர், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை! சேவாக், யுவராஜ், கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் போன்ற மூத்த வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச
விளம்பரம் இல்லாமல் அமைதியாக செய்து முடிக்கப்படும் சிறப்பான திட்டங்களின் வரிசையில் புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிலத்தடி நீர்த்தேக்கம் -சுவிஸ் கம்லபிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டத்தின் பாரிய வெற்றி மேற்படி திட்டத்தின்கீழ் மழைநீரை கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் புங்குடுதீவின் ஊரதீவு ஐயனார் கோவிலிருந்து நாகதம்பிரான் கோவில் வரையிலான பகுதியில் அணைபோன்று மணல் திட்டுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கற்குவாறி வீதியூடாக வான்பாய்கிறது குளம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆசைப்பிள்ளைகுளம் நேற்று முன்தினம் காலை தொடக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை! ஐ.தே.கட்சி வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஒரு நாள் போட்டி களில் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்ட இன்னும் அவருக்கு 13 ஓட்டங்களே தேவையாகவுள்ளன.
சீமான் மீது தரக்குறைவான பேச்சு : எச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு
கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில், பெரியார் மற்றும் சீமான் குறித்து தரக்குறைவாக பேசியதாக, கொடுக்கப்பட்டிருந்த புகாரின் பேரில், பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் அனுசரணையில் கற்பக விநாயகர் ஆலயத்தில்
ஜெ.வுக்கு தண்டனை வழங்கியிருக்கும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்கெதிரான அப்பீல் வழக்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஜெ. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புதிய புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.