தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர் ந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.