வங்கதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்துள்ளது.
|
-
24 ஜூன், 2015
தவான், டோனி விளாசல்: இந்திய அணி 317 ஓட்டங்கள் குவிப்பு.இந்தியா வெற்றி
கோத்தபாயவின் பிரஜாவுரிமை பறிபோகும் அபாயம்
மிக் விமானம் கொடுக்கல் வாங்கல் குறித்து முறையாக விசாரணை நடத்தி சட்டத்தை செயற்படுத்தினால் கோத்தபாய ராஜபக்சவிற்கு பிரஜாவுரிமை பறிபோகும்
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் சபாநாயகரின் சந்தேகக் கேள்விக்குறி
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று சந்தேகக் கேள்விக்குறியொன்றை வெளிப்படுத்தினார்.
ஆலயத்தில் கைவரிசை காட்டிய தென் பகுதி யுவதிகள்: மடக்கிப் பிடித்த அடியார்கள்
யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று ஆலயத்திற்கு வருகை தந்த
சென்னை விமான நிலையத்தில் 5 கோடி தங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி
சென்னை சவுகார் பேட்டை திருப்பள்ளி தெருவில் ஜெய் மாதா கூரியர் சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது.
துணிக்கடையில் வேலை செய்யும் பெண்னை ஒரு 23 வயது வாலிபன் கொலை செய்யும் காட்சி CCTV யில் பதிவாகியுள்ளது...இச்சம்பவம் பற்றி மேலும் :வத்தளை ஹுனுபிட்டியை சேர்ந்த 19 வயது யுவதியே இவ்வாறு கத்திக்குத்திற்கு இலக்காகி உள்ளார்.
Posted by வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் on Dienstag, 23. Juni 2015
“EPRLF” சுரேசிற்கு அடி பணிந்த தமிழரசுக் கட்சி.சட்டத்தரணி தவராசாவை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைக்கும் படி ஊர்காவல் துறை தமிழரசுக் கட்சிக் கிழை அழுத்தம் கொடுக்கும் நிலையில் அந்த விடயத்தை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வரலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டமைப்பில் கதிரைகளை
உலகின் முதலாவது தமிழ் பிரதமர்.
உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை ஆனால் தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை இது தமிழனின் பெருமை
திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!கே.வி தவராசா நெறிப்படுத்துகை,
2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்
கிளி.மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பில் சம்பந்தன் குழுவினர் அமைச்சர் சுவாமிநாதனுடன் விசேட பேச்சுவார்த்தை
கிளி. மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக இன்று கொழும்பில் த.தே. கூட்டமைப்பின்
23 ஜூன், 2015
நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் அறிகுறி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை (24) நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது 24ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படக்கூடிய அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
வெப்பக் காலநிலை காரணமாக 450 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்
பாகிஸ்தான் பிரதமரால் இன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நிலவும் அதிக வெப்பம்
பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம்
பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம் மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை
நாளை மாலை நாடாளுமன்றம் கலைக்கப்படும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகளிடம்
சென்னையில் நகை விற்பனை கண்காட்சியில் கொள்ளை முயற்சி: கொலம்பியா நாட்டு கொள்ளையன் கைது
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பிரபலமான நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த நட்சத்திர ஓட்டலில்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு[ பி.பி.சி ]
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் எதிர்பார்த்தபடி ஆனந்தி இல்லை மாறாக மறைந்த ரவிராஜின் மனைவியா
கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டில் குழப்பம் தற்போது யாழ்மாவட்ட ஆசனப்பகிர்விலேயே கூட்டமைப்பு அதிக சிக்கல்ப்படுவதாக தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)