![]() தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார் |
ராணி எலிசபெத் II க்கு பதிலாக. கிங் சார்லஸ் III இன் முகம் இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் பவுண்ட்ல் நாணயங்கள்