ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது |
-
15 அக்., 2022
மைத்திரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு!
ஞானசார தேரருக்கு பிடியாணை!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார் |
நாவாந்துறை விபத்தில் இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் |
கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்!
கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்! [Friday 2022-10-14 18:00] |
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது |
திருகோணமலை துறைமுகம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி!
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமல் எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் |
மார்க்கம் விபத்தில் தமிழ் இளையோர் இருவர் பலி
கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர் |
6 கடற்படையினருடன் படகு மாயம்!
ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
13 அக்., 2022
சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் சொல்ஹெய்ம்!
நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது |
7 வயது மகளை வன்புணர்ந்த தந்தை? - யாழ்ப்பாணத்தில் கொடூரம்.
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். |
வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை
சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?
மொட்டு கட்சியில் பின்பக்கத் திரையில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்
அதன்படி, இன்று நடைபெற்ற மொட்டு கட்சியின் ஊடகவியலாளர்
2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளாராக் லிஸ்- ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள்
உக்ரைனின் சில பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஐநா கண்டனம்
உக்ரைனில் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யாவின் சட்டவிரோதத்துடன் இணைக்கும் முயற்சியைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வாக்களித்தது மற்றும் இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று
பொதுமக்களிடம் உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக கூறி, எரிசக்தியை சேமிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ளது. கிரிமியா பாலம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதனால் உக்ரைனின் மிசார திட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. |
சுமந்திரன் படுகொலை முயற்சி வழக்கு- சந்தேக நபர்களுக்கு பிணை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. |
இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும்!- இந்தியாவிடம் வலியுறுத்திய ஜனநாயகப் போராளிகள்.
பூரண அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபை, 13வது திருத்தச்சட்டத்தைத் தாண்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியற் தீர்விற்கு இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும் என இந்தியப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். |