கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி, இலங்கை – சீன கூட்டு நிறுவனம்
-
27 ஜூன், 2021
இலங்கையில் இன்னும் தொடரும் சித்திரவதைகள்
www.pungudutivuswiss.com
இலங்கையில் போர் முடிவிற்குவந்து 12 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், தமிழர்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு
2019 ல்விடுதலையான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டஅரசியல் கைதி திடீரென மரணம்!
www.pungudutivuswiss.com
தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு
26 ஜூன், 2021
தளர்த்தப்பட்டுள்ளபயணக்கட்டுப்பாடுதொடர்பில்முக்கியஅறிவிப்பு
www.pungudutivuswiss.comதளர்த்தப்பட்டுள்ளபயணக்கட்டுப்பாடுதொடர்பில்முக்கியஅறிவிப்பு
24 ஜூன், 2021
விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விபரம்
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த
சம்பந்தனிடம் திடீரென சரணடைந்த கோட்டாபய; அதிரடி கடிதம்
www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
23 ஜூன், 2021
நாட்டு மக்களை சிறைக்கு அழைக்கும் சுவிஸ் மாகாணம்: ஏன் தெரியுமா?
www.pungudutivuswiss.com
சிறைக்கு செல்லும் அனுபவம் எப்படி இருக்கும் என அறிய விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது சுவிஸ் மாகாணம் ஒன்று.
இலங்கையில் பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது-சாணக்கியன்
www.pungudutivuswiss.com
சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது
வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன?? உயிரிழந்தவரின் மனைவியின் கதறல் இது!!
www.pungudutivuswiss.com

இலங்கையில் கடந்த திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர்,
வதிரியில் மோட்டார் சைக்கிள் விபத்து - இளம் குடும்பத் தலைவர் பலி
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- நெல்லியடி வதிரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்ததால், ஏற்பட்ட விபத்தில்
யாழ்ப்பாணத்தில் நேற்றும் 4 பேர் கொரோனாவுக்குப் பலி
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
நண்பனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டே துப்பாக்கியை உருவிச் சுட்டார்பாலசுந்தரத்தின் நண்பனான விஜயராஜா தெரிவித்துள்ளார். டேய், நான் யார் தெரியுமா? என்று கேட்டுக்கொண்டே என்னுடைய நண்பனின் கழுத்தை அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிடித்து, இழுத்துச்சென்றார், அப்போது தன்னுடைய இடுப்பிலிருந்து துப்பாக்கிய உருவுவதை கண்டேன்,-பாலசுந்தரத்தின் நண்பனான விஜயராஜா
www.pungudutivuswiss.com
தமிழ் மக்களின் 44 ஏக்கர் காணிகள் ஆக்கிரமிப்பு
www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார்
22 ஜூன், 2021
மரணத்தில் சந்தேகம்!! விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது
www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த
இலங்கை மனித உரிமை நிலைமைகள் - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை
www.pungudutivuswiss.com
இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள்,
கண்டாவளை கண்ணகி நகரில் 18 பேருக்கு தொற்று
www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - கண்டாவளை கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயங்கரம்: ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 18 வாகனங்கள் - 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
www.pungudutivuswiss.com
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 9 குழந்தைகள் உட்பட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)