தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.
துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.
171 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பாக டுமினி 43 பந்துகளுக்கு முகங்கொடுத்து 86 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.