
பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே, லின்கொலின் ஷியார் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றை வைத்திருக்கும் தமிழ் குடும்பம் ஒன்று அங்கே வாழ்ந்து வந்த நிலையில். நேற்றைய தினம் திடீர் கூக்குரல் கேட்டதை

பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே, லின்கொலின் ஷியார் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றை வைத்திருக்கும் தமிழ் குடும்பம் ஒன்று அங்கே வாழ்ந்து வந்த நிலையில். நேற்றைய தினம் திடீர் கூக்குரல் கேட்டதை
![]() இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார் |
![]() யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. |
![]() தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் |
![]() உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. |
![]() கத்தாரில் சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் தொடர்பில் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி இந்த இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் |
![]() தமிழீழ மாவீரர் நாள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர் |
![]() தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன |
![]() யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றுபுங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது |