தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தில் ரஜினிகாந்தாக மேடைகளில் தோன்றிய அநுர குமர இப்போது காட்சி அரசியல் செய்து செல்பிகளின் நாயகராகியுள்ளார். தமது பதவிக்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் அந்நாட்டின் தூதுவர் ஜுலி சங்இ இலங்கையில் உண்மையில் மாயாஜாலம் உள்ளதென்று கூறியுள்ளார். இது யாரைக் குறிக்கிறது?
-
24 ஜன., 2026
| சுவிட்சர்லாந் டாவோசில் இருந்து நாடு திரும்பினார் ஹரிணி!சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்களைச் சந்தித்த பிரதமர் [Friday 2026-01-23 16:00] |
![]() சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட தூதுக்குழுவினர், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று முற்பகல் நாடு திரும்பினர். |
| யாழ்ப்பாணத்துக்கு வரும் உலக கிண்ணம்! [Friday 2026-01-23 16:00] |
![]() டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்து வரப்படவுள்ளது. |
22 ஜன., 2026
டாவோஸ் உரையில் ட்ரம்ப் குறிப்பிட்ட 12 மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல்கள்! [Thursday 2026-01-22 06:00]
![]() டாவோஸில் உலகத் தலைவர்கள் மத்தியில் ஆற்றிய அதிர வைக்கும் உரையின் போது, டொனால்ட் ட்ரம்ப் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை பதிவு செய்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் இராணுவ நடவடிக்கை இல்லை என்பதை உறுதி செய்த அமெரிக்க ஜனாதிபதி, ஆனால், அந்தத் தீவு நாடு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கைகள் தொடரும் என்றார். மேலும், இந்த விவகாரத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், பொருளாதாரப் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர்களை மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளார். |
என்டிஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்” - எடப்பாடி பழனிசாமி.!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர்
ஐசிசி மிரட்டலுக்குப் பணியாத வங்கதேசம்: T20 உலகக் கோப்பையில் இருந்து அதிரடி விலகல்?

இந்தியாவுக்கு வரமாட்டோம்! – ஐசிசி மிரட்டலுக்குப் பணியாத வங்கதேசம்: டி20 உலகக் கோப்பையில் இருந்து அதிரடி விலகல்?
வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது! [Thursday 2026-01-22 06:00]
![]() விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. கதிர்காமத்துக்கு செல்வதற்கு தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். |
அநுரவின் காட்சி அரசியலும் இலங்கையின் மாயாஜாலமும்! பனங்காட்டான்
தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தில் ரஜினிகாந்தாக மேடைகளில் தோன்றிய அநுர குமர இப்போது காட்சி அரசியல் செய்து செல்பிகளின் நாயகராகியுள்ளார். தமது பதவிக்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் அந்நாட்டின் தூதுவர் ஜுலி சங்இ இலங்கையில் உண்மையில் மாயாஜாலம் உள்ளதென்று கூறியுள்ளார். இது யாரைக் குறிக்கிறது?
21 ஜன., 2026
சுமந்திரன் வீட்டில் சங்கு கூட்டணி செய்த ரகசிய டீல்: வெளியே தெரியாத விடயம்!
தமிழரசுக்கட்சி பதில் செயலாளர் MA சுமந்திரன், பதில் தலைவர் CVK சிவஞானம், EPRLF தலைவர் சுரேஷ்பிரமச்சந்திரன், TELO தலைவர்
நிலக்கரி கொள்வனவில் மோசடி- முழு அமைச்சரவையும் சிறைச் செல்ல நேரிடும்! [Wednesday 2026-01-21 06:00]
![]() தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்தார். |
தமிழக சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர்:
19 ஜன., 2026
உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை! [Monday 2026-01-19 16:00]
![]() தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். |
உயர்தரத்தில் 3s எடுத்த மாணவி யாழ். மருத்துவபீடத்தில் கல்வி பயின்றது அம்பலம்! [Monday 2026-01-19 16:00]
![]() யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த தென்னிலங்கை மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
18 ஜன., 2026
ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த பதிலடி உறுதி: ட்ரம்பிற்கு மேக்ரான் மிரட்டல்! [Sunday 2026-01-18 06:00]
![]() கிரீன்லாந்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நேட்டோ கூட்டாளிகள் மீது வரிகளை விதித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு, உடனடியாகவே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவளிக்காத நாடுகளின் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் |

















