| சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு இடைக்கால தடை கட்டளை வழங்க மறுப்பு! [Monday 2026-07-06 17:00] |
![]() சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. |
-
6 ஜூலை, 2026
| நீர்கொழும்பு சிறையில் பெரும் கலவரம்- 26 பேர் பலி! [Monday 2026-07-06 17:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றுகாலை மீண்டும் இடம்பெற்ற கலவரங்களில் 26 பேர் உயிரிழந்ததுடன் 100இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் |
| காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மரணம்! [Monday 2026-07-06 17:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைதிகள் உள்ளிட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. |
2 ஜூலை, 2026
பிற கட்சி நிர்வாகிகள் இணைப்பு விழா! – கார்ப்பரேட் பாணியில் விழா ஏற்பாடு செய்த த.வெ.க
| வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! [Wednesday 2026-07-01 18:00] |
![]() வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
28 ஜூன், 2026
பிரான்சில் ஸ்கைடைவர்ஸை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி!
கிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில், ஸ்கைடைவர்ஸை ஏற்றிச்
25 ஜூன், 2026
வவுனியா முதல்வர்:சாவகச்சேரி –பிரதி தவிசாளர் வெளியே!
16 ஜூன், 2026
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு! [Monday 2026-06-15 16:00
![]() முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார். கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி சங்கீதா, தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். |
| 5 படுகொலைகள் குறித்த வழக்கு- பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு! [Monday 2026-06-15 16:00] |
![]() மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் |
8 ஜூன், 2026
சுரேஷ் சாலேக்கு ஆதரவாக கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம்! [Monday 2026-06-08 17:00]
![]() பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு நீதி கோரி இன்று காலை 10 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. |
700,000 போலி டொலருடன் பெண் கைது! [Monday 2026-06-08 17:00]
![]() வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட 60 கட்டு போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது. இன்று (08) முற்பகல் கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
7 ஜூன், 2026
| கனடாவில் இந்த வகை பானங்களுக்கு விதிக்கப்பட உள்ள தடை! [Saturday 2026-06-06 15:00] |
![]() கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் எனப்படும் சக்தி பானங்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் புதிய மசோதாவை கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு தேசிய அவையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. |
Youngstar today
16 Player(s)

Sageepan T

Abeshek J

Agnishan L

Annointin A

Baveeth N

Dinesh J

Jasinthan V

Jeniban S

John N

Neirojh N

Niroj P

Nishath S

Pageesh S

Praschin M

Sharvin S

Thuvarakan (Jesy) T
4 ஜூன், 2026
பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு - தவிசாளர் நிரோஷ் விசாரணைக்கு அழைப்பு! [Thursday 2026-06-04 08:00]
![]() பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். |
முதியோர் இல்லத்தில் தீவிபத்து - 11 பேர் பலி, மூவரைக் காணவில்லை! [Thursday 2026-06-04 08:00]
![]() அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
தீவுப் பகுதிகளுக்கான மின்திட்டங்கள் இரண்டு மாதங்களில் ஆரம்பம்! [Thursday 2026-06-04 08:00
அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவின் 11 மில்லியன் டொலர் முழுமையான மானிய உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் |
3 ஜூன், 2026
பாஜகவில் பரபரப்பு: அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா! [Wednesday 2026-06-03 07:00]
![]() பாஜகவில் இருந்து விலகும் முடிவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார். இன்று பாஜக மேலிட தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த விஷயத்தை அண்ணாமலை தெரிவித்தார். அதோடு தமிழக பாஜகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். இதையடுத்து உடனடியாக டெல்லி வரும்படி நயினார் நாகேந்திரனுக்கு மேலிடம் அதிரடி உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை |
வெசாக் கூடு விவகாரம்- முழுப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்த முயற்சி! [Wednesday 2026-06-03 08:00]
![]() யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, இதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்தச் சில தரப்பினர் முயற்சிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. |












